சுட்டொலிக் காண்டம்
வறுங்கூவல் = நீரில்லாக் கிணறு.
153
'ஒருநாளும் போகாதவன் திருநாளுக்குப் போனானாம். திரு நாளும் வெறுநாளா-ப் போனதாம்' என்பது பழமொழி.
வெறு நாள் = (சிறந்த) நிகழ்ச்சியற்ற நாள்.
xx. வீண்மை
பயனில்லா வெறுமை வீண்மை.
விள் - வீண்.
வெள் - வெட்டி. வெட்டிவேலை = பயனற்ற வேலை. வீண் வேலை.
வெட்டியாள் = வேலை செ-யாத ஆள்.
வெள் - வெறு. வெறும் பேச்சு = பயனற்ற பேச்சு.
—
வெறுவறு வறிது = வீணானது, வீணாக.
xxi.வெளி
வானவெளி ஒன்றுமற்ற வெற்றிடமாதலால், அல்லது வெற்றிட மா-த் தோன்றுதலால், அது வெறுமை யுணர்த்துஞ்
குறிக்கப்பெற்றது.
விள் - விண் = ஆகாயம். விண் விண்டு = ஆகாயம்.
விள் - (விசு) - விசும்பு.
விள் - வெள் - வெளி = ஆகாயம்.
வெள்ளிடை = வெறுமையான இடம்.
"வறிது நிலைஇய காயமும்
xxii. வெளிப்பாடு
""
சொற்களாற்
(புறம்.20)
வெளிப்பாடாவது ஒன்று இன்னொன்றன் உள்ளிருந்து வெளி
வருதல்.
விள்ளுதல் = வெளிவிட்டுச் சொல்லுதல்.
விள் விளம்பு விளம்பரம்.
விள் - விடு. விடுதல் = வெளிவருதல், பிஞ்சு விடுதல். இந்த மரம் பிஞ்சு விட்டிருக்கிறது என்பது வழக்கு.