உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

தமிழ் அல்லது தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டமே

என்பதற்குக்

காரணங்கள்

(1) தமிழ் தொன்றுதொட்டுத் தென்னாட்டில் வழங்கிவரல்.

(2) தமிழ்நாட்டில் தெற்கே செல்லச் செல்லத் தமிழ் தூமை யாகவும், வடக்கே செல்லச் செல்ல அது திரிந்தும் இருத்தல்.

(3) தமிழ்நாட்டையடுத்து வடக்கும் மேற்கும் தமிழின் திரிபான திரவிடமொழிகள் வழங்கல்.

(4) இந்தியாவில், வடக்கே செல்லச் செல்லத் திரவிட மொழிகள் திரிதல்.

(5)

வடஇந்தியாவில் திரவிட மொழிகளும் ஆரிய மொழிகளும்

வழங்கல்.

(6) இந்தியாவிற்குப் புறம்பாகப்

வேறோரிடத்தும் திரவிட மொழி வழங்காமை.

(7) தமிழிலக்கிய

பட்டிருத்தல்.

பெலுச்சித்தானத்திலன்றி

இயற்றப்

மெல்லாம் தென்னாட்டிலேயே

(8) வணிகத்தால் பிற நாடுகளினின்று வந்த கருப்பொருள் களன்றி, பண்டை யிலக்கியத்திற் கூறப்பட்டுள்ள முதல் கரு வுரியாகிய மூவகைப் பொருள்களும், தென்னாட்டிற்கே யுரியவை யாயிருத்தல்.

பாண்டிநாடு குமரிக்கண்டப் பகுதியாகக் கூறப்

பட்டிருத்தல்.

(9) பழம்

(10) தமிழ்

ஒலிமுறைமை

நாட்டிற்கும் ஏலாமை.

தென்னாட்டிற்கன்றி வேறொரு