உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குறிப்பொலிக் காண்டம்

ஞள்

குர்

கீர்

ஞள்ளை - ஞெள்ளை, ஞாளி - நாளி

குரங்கு

கீரி

=

நா -

சரசர (என்று நகர்வது) சாரை

காகா

காக்கா

காக்கை, காகம்

15

கூ

கூம்

சிள்

உர்

உர்

ஊள்

கும்

கே

சீத்(து)

சல்சல்

கிலுகிலு கிண்கிண்

உர்

குயில்

கூகை

சிள்

உரறு

உறுமு

ஊளை

குமுறு குமுறி (ஒருவகைப் புறா) கேர் - கேரு (கேருதல் = கோழி முட்டையிடக் கத்துதல்)

-

-

கொக்கக் கொக்க கொக்கரி

இமிர் ஞிமிறு மிஞிறு, இமிழ் சீறு - சீற்றம் (உயிரிலியொலிகள்)

சலங்கை சதங்கை, சிலங்கை கிலுகிலுப்பை

கிண்கிணி

உரும் உருமு (இடி)

விண்(யாழ் நரம்பொலி) வீணை

விண்

வில்நாணைத் தெறிக்கும்போது எழுமொலியை என்றொலிக்கிறது என்பதையும், வில்லினின்று வில்யாழும் வில்யாழி னின்று வீணையாழும் பிறந்திருத்தலையும், புண்பட்ட நிலையில் உடல் நரம்பு துடிப்பதை விண் விண்ணென்று தெறிக்கிறது என்பதை யும், ஓர்ந்துணர்க.

(உறுமி, கஞ்சுரா (கிஞ்சிரி), கிறி, குடுகுடுப்பை (குடுகுடுக்கை), சல்லரி, சல்லிகை, சாலர், சிங்கி, தகுணிச்சம், தம்புர், பறை, மதங்கம் (மிருதங்கம்), முதலிய இசைக்கருவிப் பெயர்களும்; அகவு கனை குரை பிளிறு முதலிய கத்து வினைச்சொற்களும்; ஒலிக்குறிப்பை யடியாகக் கொண்டு பிறந்தவையே.