உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

2. ஒப்பொலிப் படலம்

இருதிணைப் பொருள்களும் இயற்கையாகவும் செயற்கையாகவும் பிறப்பிக்கும் ஒலிகளைப் போன்ற ஒலிக்குறிப்புகளும், அவற்றை அடியாகக்கொண்ட சொற்களும், ஒப்பொலிச் சொற்களாகும்.

எ-டு:

ஒலிக்குறிப்பு

சப்(பு)

சவ(க்கு)

கறு

கடு

இக்(கு)

ஏவ்

இ இ, இசி

கெக்கக் கெக்க

து

(1) உயர்திணை யொலிகள்

சொல்

சப்பு சப்பிடு சாப்பிடு சாப்பீடு - சாப்பாடு

சவை

சுவை, சுவண்டை

கறி (கறித்தல் = மெல்லக் கடித்தல்)

கடி

விக்கு – விக்கல்

ஏப்பம்

இசி - சிரி

கெக்கரி

ஏங்கு (ஏங்குதல் = பெருமூச்சு விடுதல்)

துப்பு

காறு

ஆவலி அவலி - அவலம் (=அழுகை, துன்பம்)

கார்

ஒலிக்குறிப்பு

சொல்

குறட்டு துறட்டு

குறட்டை

துறட்டை

சீ

ஆஆ

வீள்

சீழ்க்கை, சீத்தை

வீளை

(2) அஃறிணை யொலிகள்

(உயிரி யொலிகள்)

ஒலிக்குறிப்பு

சொல்

மா

மாடு

காள்-காழ்2

காழகம், கழுதை (தெ. காடிதெ)

2. கழுதைக்குக் காதில் உபதேசம் பண்ணினாலும் 'காழ் காழ்' என்கிறதை விடாது என்பது பழமொழி.