48
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
||
(சுலிர்) - சிலிர் = தளிர். சிலிர்த்தல் = தளிர்த்தல்.
—
துள் துளிர் -தளிர்.
நுகும்பு = பனையின் இளமடல். நுங்கு = பனையின் இளங்கா-.
நுகு - (நகு) - நாகு = இளமை.
நுள் - நுழு -நுழுந்து = இளம்பாக்கு. நுழா= இளம்பாக்கு.
நுனை = அரும்பு. நுனை - நனை.
நுரு = தளிர். நொரு = இளம்பிஞ்சு.
(நுறு ) நறு நாறு
—
=
நாற்று இளம்பயிர். நாறுதல்
நுரு தோன்றுதல். நாறு = முளை, இளம்பயிர். புள் - (பிள்), பீள் = இளங்கதிர், இளமை. பூட்டை = இளங்கதிர். பூட்டை - பீட்டை.
(புகு) - பூபோ போத்து = இளங்கிளை.
—
போந்து = பனங்குருத்து. போந்து - போந்தை = பனங்குருத்து. பொகில் = அரும்பு. பொகில் - போகில் = அரும்பு.
புதல் = அரும்பு.
முள் - முளை = முளைக்கும் வேர் தளிர் முதலியன; மரக்கன்று.
முருந்து
இளந்தளிர், இளவெலும்பு. முருந்து
கொழுந்து.
முருந்தம்
=
முறி = தளிர். முறிதல் = துளிர்த்தல்.
முகுரம் = துளிர்.
முகுள் - முகுளம் = அரும்பு. முகுள் - முகிள் - முகிளம் = அரும்பு.
=
முகிள் - முகிழ் = அரும்பு. முகிழ் - முகிழம். முகை = அரும்பு.
மொக்கு = அரும்பு. மொக்கு - மொக்குள் = அரும்பு.
முட்டு = பிஞ்சு. முட்டுக்கா- = பிஞ்சுக்கா-, முட்டுக் குரும்பை = சிறு குரும்பை.
மூசு = பிஞ்சு (பலா).
முட்டு - மொட்டு = அரும்பு.
முதள் = அரும்பு.