உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

49

இங்குக் காட்டப்பட்ட சொற்களெல்லாம், முன்வருதல் அல்லது முன்றள்ளுதல் என்னுங் கருத்தை அடிப்படையாகக் கொண்டவை. (shoot, bud முதலிய ஆங்கிலச் சொற்களுடன் இவற்றை ஒப்பு நோக்குக.)

ii.

ளமை (இயங்குதிணை)

உரு = கரு (embryo).

(குள்) - குழ

குழந்தை, குட்டி.

குழவு

குழவு = இளமை, குழந்தை, குட்டி. குழவு-குழவி

=

||

குழகு = இளமை, குழந்தை. குழகு குழகன் = இளைஞன்.

குழ - குழந்தை. (குள்) - குட்டி.

=

கொழுந்து கொழுந்துபோன்ற மகன் அல்லது மகள். குலக் கொழுந்து என்னும் வழக்கை நோக்குக.

குரு கரு = சூல், முட்டை, குழவி, குட்டி.

"காசறைக் கருவும்"

கரு கருப்பு கருப்பம்.

குரு குருந்து = குழவி.

குருகு = விலங்கின் குட்டி.

குருளை = குட்டி.

=

(சிலப். காட்சி. 52)

குது - (குதல்) -குதலை மழலை. குதல் - (கதல்) - கதலி = சிறியது.

கதளி

கசறி

=

பிஞ்சுக்கா-

கெண்டைக்குஞ்சு. (கதல் (கசல்) கச்சல் =

புள் - புரு = குழந்தை.

புள் - பிள் = பிள்ளை, பிள்ளைமை யழகு.

"தன்பிள் ளழியாமே

(திருவிருத்.14,வியா.ப.94)

பிள் - பிள்ளை. பிள் - பீள் = கரு, கருப்பைக் குழவி, இளமை.

"பீட் பிதுக்கி”

(புது) - புதல்வு - புதல்வன், புதல்வி

முல் - (முன்) - முனி = யானைக்கன்று.

(நாலடி. 20)