சுட்டொலிக் காண்டம்
iii. றகர வெதுகை
65
குறு - குறுகுறு. குறு குறுத்தல் = வேண்டாததைச் செ-ய விரைதல். குறு குறும்பு = சேட்டை.
—
—
சுறு சுறுசுறு சுறுசுறுப்பு. சுறு சுறுதி = வேகம்.
துறு
துறுதுறு. துறுதுறுத்தவன் = வேண்டாவினை அல்லது குறும்பு செ-துகொண்டே யிருப்பவன்.
(நூறு) - நொறு - நொறில் = விரைவு.
(முறு) முறுக்கு = வேகம், துடுக்கு.
-
iv. டகர வெதுகை
டு) -(ஓடு) -ஓடு ஓடுதல் = விரைந்து செல்லுதல்.
குடு குடுகுடு (வி. கு.). குடுகுடுவென்று ஓடுகிறான் என்னும் வழக்கைக் காண்க. குடுகுடுத்தான் = விரைவாளன் (அவசரக்காரன்.)
குடு கடு. கடுத்தல்
=
விரைதல், விரைந்தோடுதல். கடும்பா
=
விரைந்து பாடும் பா. கடுநடை = வேகநடை.
"காலெனக் கடுக்குங் கவின்பெறு தேரும்
99
(மதுரைக்.388)
-
கடு கடுகு கடுக்கம் = விரைவு.
கடுகுதல் = விரைதல்.
கடுகடி கடிது. கடி = விரைவு.
"எம்மம்பு கடி விடுதும்"
=
(புறம்.9)
சுடு - (சுட்டு) < சுட்டி துடுக்கு, குறும்பு, சுட்டி சுட்டிக்கை சூட்டிக்கை = விரைவு.
—
சுடு சடு சடுதி. சடு சடுத்தம் = விரைவு.
சடு ட்டு. சட்டென்று செ-, சட்டுச் சட்டென்று செ-, என்று ஏவும் வழக்கைக் காண்க. சட்டு- சட்ட -விரைவாக.
+
ஒன்றைச்
துடு துடுக்கு = வேகம், துணிவு, குறும்பு. துடு - துடும் (வி.கு). துடு திடு - திடும் (வி.கு.). திடு - திடீர் (வி.கு.). துடு - துடி - துடிப்பு செ-ய விரைதல். துடித்தல் = விரைந்து அடித்துக் கொள்ளுதல்.
3. குதிரை வண்டி மாட்டு வண்டியைவிட வேகமா-ச் செல்வதால், அது சடுக்கா (jutka) வெனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்