66
(நுடு)
நொடு
—
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
நொடுநொடு. நொடுநொடுத்தல்
யிருத்தல். நொடு - நொடுக்கு (வி.கு.)
=
துடுக்கா
(புடு) - பொடு பொடுக்கு (வி.கு.). பொடுக்கென்று போ- விட்டான் என்னும் வழக்கைக் காண்க. பொடு பொடு பொடு (வி.கு.).
(புடு) - படு பட - படபட – படபடப்பு.
படக்கு. படக்குப்படக்கெனல்
நெஞ்சம் துடித்தல்.
=
துடித்தல். அச்சத்தால்
முடு - முடுகு
முடுக்கு, முடுகுதல்=விரைதல்.
முடுக்குதல்=வேகமா- ஓட்டுதல்.
முடுகுவண்ணம் = விரைந்து செல்லும் குறிலிணை வண்ணம்.
முடுக்கு-மொடுக்கு (வி. கு.)
முடு-மொடு மொடுமொடு(வி.கு.).
முடு (மடு) மட-மடமட(வி.கு.).
V. தகர வெதுகை
குது-குதுகுது-குதுகுதுப்பு=விரைவு.
குது-கது-கதும்(வி.கு).
கது-கதழ்-கதழ்வு=விரைவு.
"கதழ்வும் துனைவும் விரைவின் பொருள
"
கது-கதி. கதித்தல்= விரைதல். கதி = விரைவு, வேகம்.
(புது)-(பது)=பதறு-பதற்றம் = பதட்டம்.
(பது)-பதை-பதைபதைபதைபதைப்பு.
(முது) -(மது)-மத-மதமத(வி.கு.)
(தொல்.உரி.17.)
(முது)-விது-விதுவிது-விதுவிதுப்பு = நடுக்கம், விரைவு.
=
விது-விதும்பு-விதுப்பு. விதும்பல் விரைதல், விரைந்துகூட
விரும்புதல். விதுப்பு = விரைவு, விரைந்த வேட்கை.
‘அவர்வயின் விதும்புதல்', 'கண்விதுப்பழிதல்' என்னும் திருக்குறள்
அதிகாரப் பெயர்களை நோக்குக.