சுட்டொலிக் காண்டம்
உ வணை = தேவருலகம்.
உவச்சன் -ஓச்சன் - ஓசன் = தெ-வத்தை ஏத்துபவன்.
உறை = உயரம்.
உன் = உயர்ந்த, மிகுந்த. எ-டு: உன்மத்தம்
உன்னுதல் = மூச்சடக்கி எழுதல், உயரக் குதித்தல். உன் - உன்னதம்.
உன்னிப்பு = உயரம்.
ஊங்கு = உயர்வு, மிகுதி.
ஊர்தல் = ஏறுதல், ஏறிச் செல்லுதல். ஊர் - ஊர்தி.
ஊர்த்தம் = மேல் > ஊர்த்வம் (urdhva)வ.
-யல் = உயர்ச்சி. ஒ-யாரம் = உயர்நிலை.
=
ஒயில் = ஒ-யாரம், உயரக் குதித்தாடும் கும்மி.
73
ஓங்கு ஓங்கல் = யானை, மலை. ஓங்கு ஓக்கு ஓக்கம் =உயரம், பெருமை.
ஓச்சுதல் =உயர்த்துதல். ஓச்சு ஓச்சம் = உயர்வு, கீர்த்தி.
"கடிதோச்சி மெல்ல வெறிக"
ஒப்புதல் = உயர்த்துதல்
(குறள். 562)
ஓம்புதல் = உடல் உயருமாறு வளர்த்தல், பேணுதல், காத்தல்.
ஓர்கை = யானை.
ஓவர் = ஏத்தாளர்.
குடம் = உயர்ந்த மேற்கு. கொடுமுடி = உயர்ந்த மலைக் குவடு. கோடு
= மலையுச்சி.
குவி = சுவர்.
சுவல் = மேடு. சுவலை = அரச மரம். “அரசுபோ லோங்கி" என்னும் மரபுவமைத் தொடரை நோக்குக.
சுவர் = மதில்.
சுவணம் = கருடன் (உயரப் பறப்பது).
சூளிகை = செ-குன்று.