உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

துங்கம் =உயர்வு. துங்கன் = உயர்ந்தவன்.

தூங்குதல் = உயர்தல், மிகுதல். தூக்குதல் = உயர்த்துதல், எடுத்தல்,

எடுத்து நிறுத்தல்.

தூக்கு - தூக்கம் = உயரம், நிறை, விலையேற்றம்.

நூங்கு = உயர்வு, பெருமை, மிகுதி. நூங்கர் = தேவர்.

நூக்கம் = உயரம்.

புங்கம் = உயர்வு. புங்கவன் = உயர்ந்தவன்.

புகழ்தல் = உயர்த்துச் சொல்லுதல். புகல் = புகழ்.

"பொருபுக னல்லேறு"

புகுதல் = ஏறுதல். புகு புகவு = மேலேறுகை.

'புகவரும் பொங்குளைப் புள்ளியன் மாவும்"

புகல்வி = விலங்கின்

= விலங்கின் ஆண். ஒ.நோ: ஏறு - ஏற்றை.

"புழற்கோட் டாமான் புகல்வியும்

""

(கலித்.102)

(பரிபா.

10:14)

(குறிஞ்சிப். 258)

புரம் = உயர்ந்த மனை, அஃதுள்ள நகர், குடிநகர், பதி முதலிய பிற சொற்களும் தனியில்லையும் ஊரையுங் குறித்தல் காண்க. உயர்ந்த கட்டடங்களுள் தலைமையானது கோபுரம். ஒ.நோ: கோநா-, அரசமரம், நாயகத்தூக்கம். புரம் - பரம் = மேல். பரம் - பரன், பரை.

பரண்

=

உயர்ந்த இருக்கை. பரம்- (பரந்து) - பருந்து = உயரத்தில் பறக்கும் பறவை.

பரன் = மேலோன், கடவுள்.

பர - பரவு - பராவு. பரவுதல் = உயர்த்துக் கூறுதல், புகழ்தல்.

பரம் - வரம் - வரன் = மேலானது.

“உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து."

பரி = உயர்ச்சி (திவா.).

வார்தல் = உயர்தல், வார் = உயர்ச்சி, பர - வர வார்.

=

(குறள்.24)

புரவி மதில் தாண்டும் உயர்ந்த குதிரை. (திருவிளையாடற்

புராணம், நரிபரியாக்கிய படலம்.87-94).