உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

புரை = உயர்வு. புரையோர் = உயர்ந்தோர். "புரையுயர் வாகும்"

75

(தொல்.உரி.4)

(GOOT)

-

=

பணை பரண், உயரம், மூங்கில் அரசு

புள் = (மேலெழும்) பறவை.

புள்

-

(LIGIT)

முதலிய உயர்ந்த மரம்.

பொக்கம் = உயரம், மிகுதி.

பொகுட்டு = மலை.

பொங்கம் = மிகுதி, பொங்கர் = மலை.

பொருப்பு = மலை.

பொற்றை - பொத்தை - பொச்சை = மலை.

பொறை = மலை. பொறையன் = மலைநாடன், சேரன். போற்றுதல் = புகழ்தல், வளர்த்தல், காத்தல்.

போற்றி = இறைவனை ஏத்துபவன், பூசாரி.

முகடு = உச்சி, மேலிடம், கூரை. முகடு மோடு - மேடு மேட்டிமை =செருக்கு.

முகட்டுப்பூச்சி - மூட்டுப்பூச்சி - மூட்டைப்பூச்சி - மூட்டை.

(5) உச்சி (தலை)

உச்சமான உறுப்பு உச்சியாகும்.

உளை = தலை, தலைமயிர்.

உக்கம் = தலை. உவ்வீ = தலை.

உச்சி = மேலிடம்,

மேலிடம், தலை.

சுட்டி = மயிர்முடி.

சுடிகை = தலையுச்சி, மயிர்முடி, சூட்டு.

சூளி = உச்சிக்கொண்டை. சூளி சூழி

=

மேடை.

உச்சி, உச்சிக் கொண்டை,

மேலிடம். சூழியம் = உச்சிக்கொண்டை, மேலிடம்.

சூழியல் = சுவரின் எடுத்துக்கட்டி (cornice).

சூளிகை = நிலாமுற்றம்.

சூளை சூடை = தலை, குடுமி.

சூட்டு = உச்சிக்கொண்டை, மதிலுச்சியிலுள்ள ஏவறை.

சூடம் ம் = தலையுச்சி. சூடாலம் = தலை.

சூடு = குடுமி, உச்சிக்கொண்டை.