உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

தொங்கல் = தொங்கும் அணி, மாலை.

தொங்கல் - தொங்கலம் = தொங்குவதுபோல் ஆடை கீழிறங்குதல்.

தொங்கட்டம்

77

தொங்கட்டான்

=

தொங்கும் அணி, தொங்கும்

கடிகார எடை.

தொங்கு - தொக்கம் = எலும்பு முதலியன செரியாமல் வயிற்றில் தொங்கிக்கொள்ளுதல்.

தொங்கல்

=

தொங்கும் பொருளுக்கும் நிலத்திற்கும் இடையீ டிருப்பதுபோல் வரவிற்கும் செலவிற்கும் இடையீடிருத்தல் (deficit). தொங்கல் விழுதல் என்பது வழக்கு.

(8) உயர்ச்சி குறிக்கும் இகர முதற் சொற்கள்

முற்கூறிய உயிரினத் திரிபுப்படி, உயர்ச்சி குறிக்கும் உகரமுதற் சொற்கள் இகர முதலவாகத் திரியும். உ - இ FT.

இவர்தல் = ஏறுதல், உயர்தல்.

கிளம்புதல் = எழுதல். கிளம்பு கிளப்பு. கிளர்தல் = எழுதல். கிளர்

கிளர்ச்சி.

சிமை = உச்சி.

நிவத்தல் = உயர்தல்.

மிகுதல் = மேற்படுதல்.

கு - மீ. மிகுதி - மீதி. மீ = உயரம், மேலிடம், ஆகாயம், மேன்மை.

மிகு

மீ -மீது.

மிசை = உயர்ச்சி, மேல், மேலிடம்.

மிடை = பரண்.

மிதத்தல் = மேலெழுதல், நீர்மேற் கிடத்தல்.

மித மிதப்பு = உயர்ச்சி, மேடு, தெப்பம்.

மித மிதவை.

மிதித்தல் = பாதத்தை ஒன்றன்மேல் வைத்தல்.

மிலைதல் = மேற்கொள்ளுதல், அணிதல். மிலை

மலை.