உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

ஏடு = விஞ்சையருலகம்.

ஏட்டன்

=

மேலோன்.

79

ஏண் = உயர்ச்சி. ஏணி = ஏறுங்கருவி, உயரவெல்லை, தூரவெல்லை, எல்லை.

"நளியிரு முந்நீர் ஏணியாக”

(புறம்.36)

ஏணை = ஏந்தும் தொட்டில். ஏணாப்பு = இறுமாப்பு. ஏட்சி = எழுச்சி. ஏத்துதல் = உயர்த்துதல், புகழ்தல், வழுத்துதல்.

=

=

மேலாகத் தாங்குதல். ஏந்தல் மேலோன் அல்லது

ஏந்துதல் தாங்குவோன்.

ஏர்தல் = எழுதல். ஏர் எழுதல். ஏர் = பயிரை எழச் செ-யுந் தொழில், அதற்குரிய கருவியாகிய கலப்பை.

ஏர் - ஏரி = ஏர்த்தொழிற்குரிய குளம்.

எருது (ஏர்து) = ஏர்த்தொழிற்குரிய காளை.

=

ஏற்றல் (ஏல்) கையேந்தி வாங்குதல், கொள்ளுதல், மேற் கொள்ளுதல், சுமத்தல். ஏல் - ஏல்வை.

ஏல் - ஏனம் = ஏற்குங் கலம்.

ஏறுதல் = உயர்தல், எழுதல்.

ஏற்றம் = ஏறி மிதிக்கும் குத்துலக்கை, ஆளேறும் அல்லது நீரேற்றும்

துலா.

ஏறு பெண்ணின்மேல் ஏறும் ஆண்விலங்கு.

ஏறு ஏற்றை - ஏட்டை.

சே = (பெண்ணின் மேலேறும்) ஆண்விலங்கு.

சே - சேவு - சேவல் = விலங்கு பறவைகளின் ஆண்.

சேண்

=

உயரம், சே-மை, மலைமுகடு, ஆகாயம், துறக்கம். சேண = உயர. சேண் - சேணம் = துறக்கம், விலங்கின் மேலிடும் மெத்தை.

சேண் - சேணி = ஏணி, விஞ்சையருலகம்.

சேணியன் = விஞ்சையன், இந்திரன்.