சுட்டொலிக் காண்டம்
vi. பிளத்தல்
99
பிளத்தலாவது ஒரு பொருளை ஒரே முறையில் வெட்டித் திறத்தல் அல்லது துணித்தல். தானா-த் திறத்தலும் பிளத்தலே.
உடை – உடைப்பு, குள் - கள்
—
கண்
கணி கணிச்சி பிளக்குங்
=
கோடரி
குள் - கிள் - கிறு கீறு கீறல்.
—
—
துள் - துற - துறப்பு = திறத்தல்.
துற - துறவு = திறவு. துற திற திறவு.
—
—
திற - திறப்பு. துறப்புக் குச்சு = திறவுகோல்.
துற - துறவை = திறந்த வெளியிடம்.
மண்டை பிளத்தலை மண்டை திறத்தல் என்று கூறுவது வழக்கு.
திற - தெறி. தெறித்தல் = பிளத்தல், உடைதல்.
புள் - பொள் -பொளி. பொளிதல் = வெட்டுதல், பிளத்தல்.
பொள் - போழ். போழ்தல் = பிளத்தல். போழ் = துண்டு.
புள் - பிள் - பிடு. பிடுதல் = கையாற் பிளத்தல்.
பிள் - பிளவு = துண்டு.
பிடு - பிது - பிதிர். பிதிர்தல் = பிண்டு உதிர்தல்.
பிள் - விள் - விடு. விடுதல் = பிளத்தல். விள்ளுதல் = பிளத்தல்.
vii. வெடித்தல்
வெடிக்கும் பொருள் ஒன்றைப் பிளந்துகொண்டு வெளிவரு வதால், பிளத்தற்கருத்தில் வெடித்தற் கருத்துத் தோன்றிற்று.
-
-
புள் - பிள் - பிடு பிடுங்கு பிடாங்கு = பிடுங்கும் வேட்டு.
பிடாங்கு = பீரங்கி.
அடைத்திருந்தது திடுமெனத் தானே திறந்துவிட்டால், பிடுங்கி விட்ட தென்பர். பிடாங்கு வேட்டினைப் பீரங்கி வேட்டு என்பது தஞ்சை வழக்கு.
பிள் - விள் - விடு - வெடு வெடி.
விள் - (வெள்) - வெட்டு - வேட்டு.