100
viii. விரிதல்
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
பிளந்த பொருள் விரியும்.
நொள் - நொகு -நொக்கு = வெடிப்பு.
—
—
=
கும் கம் கமர் = வெடிப்பு.
புள் - பிள் - விள்.
விள்ளுதல் = பிளத்தல், விரிதல்.
விள் - விள - விளவு. விளவுதல் = கமராதல்.
விள் விரி - விரிவு. விரிதல்
=
பிளத்தல், வெடித்தல். பித்தச்
சூட்டினாற் பாதத்தில் வெடிக்கும் வெடிப்பைப் பித்தவிரிவு என்று கூறுதல் காண்க.
விரி - விரல் = கையினின்று விரிந்தது.
விள் - விரு - விருவு = நிலச் சிறுவெடிப்பு.
விள் - விடு - விடர் = மலைவெடிப்பு, குகை.
விடுதல் = பிளத்தல், விரிதல். விடு - விடவு = விடர்.
விள் - (வி-) - வியம் - வியன் - வியல் = விரிவு, அகற்சி, பரப்பு.
வியல் (வியலன்) வியாழன்
=
கதிரவனைச் சுற்றும் கோள்
களெல்லாவற்றிலும் பெரியது.
(தொல். உரி.66)
"வியல்என் கிளவி அகலப் பொருட்டே
""
விள் - வெள் - வெடி - வெடிப்பு. வெடித்தல் = பிளத்தல்.
ix. வா-விரிதல்
பிள் - பிளா - பிழா = வாயகன்ற ஓலைக்கொட்டான்.
பிழா - பிடா = வாயகன்ற நார்ப்பெட்டி.
பிடா - பிடகு - பிடகம் = தட்டு, பெட்டி.
—
பிள் (பெள்)
-
பெட்டி
=
ஓலை நார் மரம் முதலியவற்றாற்
செ-யப்பட்ட வாயகன்ற ஏனம்.
பெட்டி - பெட்டகம்.
(பெள்)
-
பேள்
அகன்ற வா.
—
பேழ் = பிளவு, விரிவு, அகற்சி. பேழ்வா-
பேழ் - பேழை = வாயகன்ற செப்பு அல்லது மரக்கலம்.