உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

x. பிரிதல்

பிளந்த பொருள் வேறாகப் பிரியும்.

புல் - பில் (வில்) விலகு விலக்கு விலக்கம். விலகு விலங்கு. விலங்குதல் = விலகுதல்.

புள் - பு-, பு-த்தல் = பிரித்தல், பிடுங்குதல். பு- - பி-.

பி-

(பெ) பெயர். பெயர்தல்

பெயர் - பேர்.

புள் - பிள் - பிரி = பிரிவு, பிரிவினை.

-

101

=

பிரிதல், விலகுதல்.

பிள் - பிடு பிடுங்கு பிடுங்குதல் = பெயர்த்தல், பறித்தல்.

பிடு - (பிது) - பிதுங்கு பிதுக்கு - பிதுக்கம்.

பிதுங்குதல் = பெயர்தல், பெயர்ந்து வெளிவருதல்.

(பிது) - பிதிர். பிதிர்தல் = பெயர்தல், பிதுங்குதல்.

பிள் - விள்.விள்ளுதல் = விலகுதல்.

விள் - விடு வீடு = விடுதல், நீங்குதல், செலவு, விட்டிருக்கும் இடம் (இல்லம்), பற்றுவிடுகை, பேரின்ப நிலையம்.

விடு - விடுதி. விடு விடுதலை.

விடுதல் = பிரிதல், நீங்குதல். விட்டிசைத்தல் = பிரிந்தொலித்தல்.

xi. விடுத்தல்

விடுத்தலாவது சிக்கலான பொருளை விடுவித்தல்.

புள் - பிள் - பி-(பிJ) - பிசி = பி-ப்பதுபோல் விடுக்கும் விடுகதை. பிள் - பிடு - பிது - பிதிர் = விடுகதை. பிதிர் - புதிர்.

=

விடை

=

பிதிர்போன்ற

பிள் விள். விள்ளுதல் = பிதிர் விடுத்தல். விள் - விடு -விடுத்தல் பிட்டுச் செல்லுதுல், விடுவித்தல். விடு அறியா வினாவை விடுத்தல்போற் கூறும் மறுமொழி.

xii. சே- பிரிதல்

பிள்

பிற - பிறப்பு. பிற - பிறவி. பிற - பிறந்தை இனம் (genus)

=

பிறவி,

தாயும் பிள்ளையும் வேறுவேறு பிரிந்துவிடவேண்டும் என்று பேறு காலத்திற் பெண்டிராற் கூறப்படுதல் காண்க. தா- வயிற்றினின்று சே- பிரிதலே பிறத்தலாம்.