உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

துள் - தொள் - தொடு. தொடுதல் = தோண்டுதல்.

தொள்-தோள்.

"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி."

தோள் - தோண்டு. தோண்டு - தோண்டி.

தோள் - தோண் - தோணி = தோண்டப்பட்ட மரக்கலம்.

(குறள்.418)

நுள் - நொள் - நோள் - நோண்டு. நோண்டுதல் = தோண்டுதல்.

பொள்

புள்

பொள்

தோண்டுதல்.

xvii. தேடுதல்

நிலத்திற்குள்ளிருக்குங்

-

பொ

கிழங்கையும்,

பொ-தல்

=

துளைத்தல்,

எறும்புகள் சேர்த்து

வைத்திருக்கும் அடிப்புல்லையும், பொன்னையும், புதையலையும், மக்கள் தோண்டியெடுப்பதனால், தோண்டற் கருத்தில் தோண்டுதற் கருத்துத் தோன்றிற்று. கிண்டுதலும் தோண்டுதலின்பாற்படும்.

துள் - துழ - துழவு - துழாவு. துழாவுதல் = தேடுதல்.

துள் - துர -துரப்பு. துரப்புதல் = துளைத்தல், தேடுதல். துர - திர - திரக்கு. திரக்குதல் = தேடுதல்.

-

துள் - தொள் - தோள் -தோண்டு தோண்டு தேடு - தேட்டு - தேட்டம்.

நுள் - நொள் - நோள் - நோண்டு - நேண்டு - நேடு. நேடுதல்

தேடுதல்.

நோண்டு நோடு. நோடுதல்

பார்த்தல்.

=

=

தேடுதல், ஆதல், ஆரா-தல்,

நோடு -நோட்டம் = ஆ-வு, ஆரா-ச்சி.

நோடு -நாடு, நாடுதல் = தேடுதல், விரும்புதல், ஆ-தல்.

நாட்டம் = தேட்டம், விருப்பம், தேடும் பார்வை, பார்வை,

நாடு

கண்

"நாட்ட மிரண்டும் மதியுடம் படுத்தற்குக்

கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும்."

""

(தொல்.1042)