சுட்டொலிக் காண்டம்
xviii. பள்ளமுங் குழியும்
107
தோண்டிய இடம் பள்ளமுங் குழியுமாகும். அவை இயற்கையும் செயற்கையும் என இருதிறப்படும். பள்ளத்தினும் ஆழ்ந்தது குழி.
குள் குழி வழக்கு. குழி
குழி
குண்டு. குண்டுங் குழியும் என்பது
குழிவுகுள் குழிசி = குழிந்த பானை.
குள் குட்டு குட்டம் = பள்ளம், ஆழம்.
குள் - (கள்) = (க-) - கயம் = பள்ளம்.
குள் - கிள் - கீள் - கீழ் - பள்ளம். கீழ் - (கிழங்கு) - கிடங்கு. சுழித்தல் = கண் குழிதல்.
நுள் - நொள் - நொள்ளல் = கட்குழிவு. நொள் - நொள்ளை. நொள் - நௌ - ஞெள் - ஞெள்ளல் = பள்ளம்.
நொள் - நொடி = பள்ளம்.
புள் - பள்
பள்ளம். பள் பள்ளன் = பள்ளமான மருதநிலத்தில்
வாழ்பவன், உழவன்.
பள் - (ப-) (ப- - பயம் பயம்பு = பள்ளம்.
பள்
பள்
—
பண்
—-
பண்ணை = பள்ளம், குழி, நெற்குத்தும் பள்ளம், வயல்.
படு படுகர் = பள்ளம், பள்ளமான வயல், மருதநிலம்.
புள் - பொள் - பொ= குழி.
முள் - மள் - மடு = பள்ளம்.
மள் - மள்ளன் = பள்ளமான மருதநிலத்தில் வாழ்பவன், உழவன். பள்ளன் என்பது உலக வழக்கும் மள்ளன் என்பது செ-யுள் வழக்குமாகும்.
"மள்ள ருழுபக டுரப்புவார்'
xix. நீர்நிலை
(கம்பரா.நாட்.18)
பள்ளமான இடத்தில் நீர் தங்குவதனால், பள்ளத்தைக் குறிக்குஞ் சொற்கள் சில, நீர்நிலையைக் குறித்தன. நீர்நிலையைக் குறிக்குஞ் சொற்கள் சில, நீரையுங் குறிக்கும்.