உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

நிலை - நிலைப்பு = நிலைவரம்.

நில் - நிலவு. நிலவுதல் = நிலைத்தல்.

நில் - நிலு - நிலுவை.

iii. நிறுத்தல்

நிற்பித்தலும் துலையை எடுத்து எடையறிதலும் செங்குத்தாக ஊன்றுதலும், நிறுத்தல்.

நில் - நிற்பு - நிற்பாட்டு. நில் - நிலு – நிலுத்து. நிலு - நிறு - நிறுத்து நிறுத்தம்.

நிறு - நிறை. நிறு - நிறுவை.

1

நிறு நிறுவு நிறுவனம் (ஸ்தாபனம்).

நெடு - நடு. நெடு - நெட்டு - நட்டு - நாட்டு.

(5) புகுதல் துறை

புகுதலாவது துளைக்குட் செல்லுதல். கூர்மையான

அல்லது

கடினமான பொருள் ஒன்றற்குள் புதிதா-த் துளைத்துச் செல்லுதலும் புகுதலே.

i. உட்புகுதல்

உள்

=

ஒள் (ஓள்) ஓட்டு ஓட்டுதல் ஒன்றைத் துளைக்குட்

புகுத்துதல்.

துள் - துரு - தூர். தூர்தல் = புகுதல்.

புகுதலைத் தூர்தல் என்பது வடார்க்காட்டு வழக்கு.

தூர் - தூரி = மீன் புகும் பொறி.

=

நுழு நுழுந்து நொழுந்து. நொழுந்துதல் தலையை உள்

நுள் - -

நுழைத்தல்.

நுழு - நுழை.

புள் புழு புகு புகுதி = மனைவாயில், வழி, வருவா புகு

புகுது.

புகுதி புகுடி = வாயில்.

=

புகு - புகுர். புகுர்தல் = புகுதல். புகுர் - பூர். பூர்தல் = புகுதல். புகு-போ-போகு போக்கு. போ -போது.

முள் - (முழு) - முழை.

"