உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

ii. உட்கொள்ளுதல்

127

உட்கொள்ளுதலாவது வா-க்குட் புகுத்துதல் அல்லது உண்ணுதல்.

உள் - உண் உண உணா உணவு.

உண்

ஊண் ஊட்டு ஊட்டம்.

ஊட்டு ஊட்டி = ஊட்டப்படும் பன்றி.

உள்

உறி - உறிஞ்சு (ஒலிக்குறிப்போடு கூடியது). உறிஞ்சுதல்

நீரை உள்ளிழுத்தல்.

குள் - கொள் கொண்டி = உணவு.

சும்பு சூம்பு சூப்பு (ஒலிக்குறிப்போடு கூடியது). சூப்புதல்

சாரத்தை அல்லது சத்தை உள்ளிழுத்தல்.

துல் - துன் - துற்று = உணவு. துற்றுதல் = உண்ணுதல்.

-

துற்று துற்றி = உணவு.

துன் - தின் - தீன் - தீனி.

தின் - தின்றி - திற்றி = உணவு.

தீன் - தீறு. தீற்றுதல் = ஊட்டுதல்.

துள் - து-. து-த்தல் = உண்ணுதல், நுகர்தல்.

தும் - து. துத்தல் = உண்ணுதல். து = உணவு.

து துப்பு = உணவு.

நுள்

-

=

=

=

நுழு (நுகு) நுகர். நுகர்தல் உண்ணுதல், து-த்தல் (அனுபவித்தல்).

நுள் - நொள் - நொண்டு - நொண்டல் = நுகர்கை.

புள் - புழு - புகு புகா = சோறு. புகா -புகவு = உணவு.

புள் - புசி - பொசி. பொசித்தல் = உண்ணுதல்.

முள் முடு - மடு. மடுத்தல் = வாயிலிடல், உண்ணுதல். மடு மடை = உணவு, சோறு.

முள் - (முசி) - மொசி. மொசித்தல் = தின்னுதல்.