உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம் (6) துருவல் துறை

துருவல்

துருவுதலாவது

ஒன்று

இன்னொன்றுட் புகுந்து ஊ ஊடுருவிச்

செல்லுதல்.

உள்

உரு உருவு.

உள் - (உடு) - ஊடு - ஊடை = ஊடுசெல்லும் இழை.

குள் - (குரு)

கோர்

கோ. கோர்வை

கோவை. கோர்த்தல்

=

||

நூலைத் துளையில் ஊடு உருவச் செ-தல்.

துள் - துளை. துளைத்தல் = துருவுதல்.

துள் துருதுருவு.

-

முல் - (மூல்) - மூலம் = வாயில், ஊடு.

ஓர் அடைப்பிடத்தில் ஊடு சென்று கடத்தல் எங்ஙனம் துருவுதல் எனப்படுமோ, அங்ஙனமே ஒரு திறப்பிடத்தின் ஊடுசென்று கடத்தலும் துருவுதல் எனப்படும். ஒரு துளையூடு செல்லுதலும் ஒரு நாட்டூடு செல்லுதலும் துருவுதல் எனப்படுதல் காண்க.

4. ஈகாரச் சுட்டுப்படலம்

(1) அண்மையியல்

முன்மையைக் குறித்தற்கு முன்னோக்கிக் குவிந்த வாயிதழ், முன்மைக்குப் பிற்பட்ட அண்மையைக் குறித்தற்குப் குறித்தற்குப் பின்னோக் முகத்தால் ஈகாரத்தைத் தோற்றுவித்தது. அது அண்மைச் சுட்டாயிற்று.

அண்மைச்சுட்டு

பெயர்:

ஈது இது.

ஈன் = இவ்விடம், இவ்வுலகம்; ஈனோர் = இவர், இவ்வுலகத்தார்.

இல்

ல் - இஃது - இத்து.

வ் இவ - இவை.

இவன், இவள், இவர்.

இகம் = இவ்வுலகம், இவ்விடம், ஞாலம்.

கு