உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

பெயரெச்சம்: ஈ-இ.

ஈன் - இன் - இன்ன.

ஈன்

ஈன = இந்த.

இது, இந்த.

வினையெச்சம்:

ஈங்கு - இங்கு - இங்கா - இங்கை.

ஈங்கு - ஈங்கண் - ஈங்கன் - ஈங்கனம்.

ஈங்கன் - இங்கன் - இங்கனம்.

இங்கன் - இங்ஙன் - இங்ஙனம்.

ஈண்டு.

இவண்.

இம்-இம்பு -இம்பர்.

வினையெச்சமும்

இடைச்சொல்லும்:

இன் - இன்று. இன் - இன்னே.

ன் - இன்னும் = இதுவரையும்.

ன்

இனி - இன்னினி (அடுக்கு). னி

இன் - இன்னா.

இத இதா இதோ இதோள்-இதோளி.

இந்தா இந்தோ

(2) பின்மையியல்

131

முன்மைக்குப் பின்மையான அண்மையைக் குறித்தற்கு வாயிதழ் பிற்படுவதால், ஈகாரச்சுட்டு அண்மைக்கடுத்துப் பின்மை யுணர்த்திற்று.

i. பின்மை (காலமும் இடமும்)

=

இன் - இனி = இனிமேல், பின்பு.

இன் - இன்னும் = இதற்குமேலும்.

பின் - பின்னம் - பின்னர். பின் - பின்னே.

பின் - பின்பு. பின் - பின்று - பிந்து. பின் - பிற்கு.

பின் பிற்பாடு (பின் + பாடு).