132
-
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம் -
பின் - பிற - பிறவு பிறகு பிறக்கு. பிறக்கிடுதல் = பின்னுக்குச் செல்லுதல்.
-
பிறக்கு பிறங்கு - பிறங்கடை = பின்னால் வரும் உரிமையாளன் (வாரிசு).
=
பின் - பினம் - பிறம் - பிறம்பு. பிறம்பத்தங்கால் = பின்னங்கால்.
பிறம் - பிடம் - பிடர் - பிடரி = தலையின் பின்புறம்.
பிடம்
பிட்டம்
=
பின்புறம். பின்புறத்தின் கடை அல்லது
அடிப்பகுதி (குண்டி).
பிட்டம் - புட்டம். பிட்டம் - பிட்டி - புட்டி = பறவையின் பின்புறம். பிறம் - புறம் - புறன். புறக்கடை = வீட்டின் பின்பக்கம்.
=
புறங்கூறுதல் பின்னாற் பழித்தல். புறன்
புறங்கூற்று.
புறனே = பின்பு, பிந்தி. புறனண்டை = பின்புறம். பிறகு - புறகு = பின்பு.
ii. மறுநிலை
இன் - இன்னும் = திரும்பவும், மேலும், வேறும்.
(புரனி)
புறணி
=
இன்னொன்று = வேறொன்று. இன்னொரு = வேறொரு, மற்ற இன் - ஏன். ஏனோர் = மற்றோர். ஏன் - ஏனை = மற்ற.
பின் = திரும்ப, வேறு. பின்னும் = திரும்பவும்.
பின்னும் பின்னும் = திரும்பத் திரும்ப.
பின்னொன்று = வேறொன்று. பின்னே யார்? = வேறு யார்?
பின - பிற - பிறிது. பிற - பிறகு = வேறு. பிறகு - பிறக்கு = வேறாக.
பிறம் - பிறன் = வேறொருவன், மற்றவன், அயலான்,
=
பிறம் -புறம் - புறம்பு = மற்றை.
iii. முதுகு
முதுகு
பின்புறமிருப்பதால்
குறித்தற்காயிற்று.
பின்மைப் பெயர் முதுகைக்
பின் - பிக்கு. பிறம் - பிறவு - பிறகு = முதுகு.
—
பிறகு பிறக்கு = முதுகு.