உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

புறம் புற = புறவம்.

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

முல்லைநிலப் பறவை வகை. புற புறா புறவு

பிட்டம் - பீட்டன் = புறம்பானவன்.

vi. பின்னிடல்

இள் - இளித்தல் = வாயிதழைப் பின்னுக்கிழுத்தல், வாயைத் திறந்து

பல்லைக் காட்டல்.

இள் - இரி. இரிதல் = பின்னுக்கோடுதல், தோற்றோடுதல், ஓடுதல்.

இள் -இட. இடத்தல் = இலை பூ முதலியவற்றைப் பின்னுக் கிழுத் தொடித்தல்.

இள் - (இண்) - இணுங்கு. இணுங்குதல் = திருகிப் பின்னுக் கிழுத்தல், பின்னுக்கிழுத் தொடித்தல்.

இட இடக்கு = பிற்செலவு. குதிரை இடக்குப் பண்ணுகிறது என்னும் வழக்கைக் காண்க.

டை

-

இடை. இடைதல் = பின்வாங்குதல்.

இடைஞ்சல் = பின்வாங்கச் செ-யும் தடை.

=

டறு. இடறுதல் = பின்னுக்குத் தள்ளுதல்.

(3) இழுத்தலியல்

இயல்பாக இழுத்தலென்பது, முன்னாலுள்ள பொருளைப் பின்னுக்கு வலிந்து கொணர்தலாதலின், பின்மைக் கருத்தில் இழுத்தற் கருத்துத் தோன்றிற்று.

i. இழப்பு

இள் - இளை - இளைப்பு. இளைத்தல் = மூச்சு வேகமா- இழுத்தல். ள் - இழு - இழுப்பு. இழு - இழுவை.

=

இழு - இழை = இழுக்கப்பட்ட நூல். இழைத்தல் = நூல் இழைத்தல். உளியை இழுத்துத் தே-த்தல். இழை இழைக்கும் உளி.

ள்

இழைப்பு. இழைப்புளி

ள் - இரு - ஈர். ஈர்த்தல் = இழுத்தல், இழுத்தறுத்தல்.

-

ஈர் ஈருள் = மூச்சிழுக்கும் உறுப்பாகிய ஈரல்.