சுட்டொலிக் காண்டம்
ஈர் – ஈரல்.
—
ஈர் - ஈர்க்கு அறுக்கும் அல்லது அறுக்கப்பட்ட சிம்பு. ii. இழுப்புநோ-
—
இள் - இளை இளைப்பு. இளை - ஈளை = காசம்.
—
இள் - இழு இழுப்பு. இழு -இசு - இசிவு நரம்பிழுத்தல்.
iii. எழுதுதல்
135
=
சன்னி. இசித்தல்
||
எழுத்துக் கோட்டாலமைவதாலும், முன்னிருந்து பின் அல்லது மேலிருந்து கீழ் இழுத்தே இயல்பாக நட்டுக் கோடு வரையப்படுவ தாலும், இழுத்தற் கருத்தில் எழுதுதற் கருத்துத் தோன்றிற்று. கோடிழுத்தல் என்னும் வழக்கு இயல்பாகக் கோடு கீறும் திசையை உணர்த்தும்.
—
இல் - இலகு இலக்கு = (எழுத்து, சொல், நூல்).
இலக்குதல் = இழுத்து வரைதல், வரைதல், எழுதுதல்.
"இரேகை யிலக்குக"
இலக்கு - இலக்கியம் = நூல், நூற்றொகுதி.
(சைவச. பொது. 274)
இலக்கு - இலக்கணம் = நூன்மொழி யொழுங்கு, அதைக் கூறும் நூல்.
இலக்கு - இலக்கி. இலக்கித்தல் = வரைதல்.
"இவ்வுருவு நெஞ்சென்னும் கிழியின் மேலிருந் திலக்கித்து"
இலக்குதல் = எழுதுதல், குறித்தல்.
(சீவக. 180)
இலக்கு = குறி, குறித்த இடம், இடம், குறிப்பொருள், நோக்கம்.
—
இலக்கு இலக்கம் = எண்குறி, எண்.
ழு -இழுகு. இழுகுதல் = இழுத்துத் தடவுதல், தடவுதல்.
-
இழு (இழுது)
எழுது
எழுத்து = வரைவு, ஓவியம், வரி,
இலக்கியம்.
எழுதுதல் = இழுத்து வரைதல், வரைதல்.
ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன்னரே, தமிழுக்கு இலக்கணம் வகுக்கப்பட்டிருந்ததனாலும், வேறெம் மொழியிலுமில்லாத பொரு
ளிலக்கணம் தமிழுக்கிருத்தலாலும்,