உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

11

(உள்) - அள் = அளவு. அளவுதல் = கலத்தல். அளவு - அளாவு. அள் அளை. அளைதல் = கலத்தல்.

உறுதல் = பொருந்துதல்.

உள் - (இள்) - இழை. இழைதல் = நெருங்கிப் பழகுதல்.

குலவுதல் = கூடுதல். கூடிக்குலாவுதல் என்னும் வழக்கை நோக்குக.

குல கல.

கூடுதல் = கலத்தல்.

குள் - கொள். கொள்ளுதல் = பொருந்துதல்.

சும் - (சுவ்) - சுவள் சுவண்டு = பொருத்தம்.

"தூமதியஞ் சூடுவது சுவண்டே.

துன்னுதல் = பொருந்துதல்.

பூசுதல் = இயைதல்.

""

(C. 677:4.)

புல் - பொல் - பொரு = பொருந் - பொருந்து. பொரு முகவெழினி பொருங்கதவு முதலிய தொடர்களை நோக்குக.

முல் - மல் = மன். மன்னுதல் = பொருந்துதல். முள் - (முளவு) முழவு.முள் - (மு)- முய முயங்கு மயங்கு.

முழவுதல் = நெருங்கிப் பழகுதல். முழவு முழாவு.

முளவு - விளவு - விளாவு. விளவுதல் = கலத்தல்.

ii. விரும்புதல்

நெருங்கிப் பயின்றவரும் உள்ளத்திற் உள்ளத்திற் கலந்தவரும் ஒருவரை

யொருவர் விரும்புவர்.

உவத்தல் = பொருந்துதல், விரும்புதல், மகிழ்தல்.

குலவுதல் = கூடுதல், மகிழ்தல். குலவு -குலாவு.

=

(நுள்) - நள் - (ந) நய. நள்ளுதல் பொருந்துதல். நயத்தல் விரும்புதல், மகிழ்தல். முகத்தல் = (கலத்தல்) விரும்புதல்.

புள் - பிள்

=

=

விள். விள்ளுதல் = கலத்தல், விரும்புதல். இவ் வினை இன்று வழக்கற்றது. விள் - விளரி = வேட்கை.

விள் - விளை = விருப்பம். விளையாடுதல் = விரும்பியாடுதல்.