உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

விள் - (iv) - வீழ். வீழ்தல் = விரும்புதல்.

விளை

விழை. விழைதல்

=

விரும்புதல். விழைவு - விருப்பம்,

புணர்ச்சி. விழை விழைச்சு = புணர்ச்சி.

விள் - (விரு) - விரும்பு - விருப்பம்.

விழை - (விழா-) - விடா- = வேட்கை, நீர்வேட்கை.

விள் - வெள் - வெ - - வெ-யன் = வெ-யன் = விருப்பமுள்ளோன்.

வெ-ம்மை வெம்மை

"வெம்மை வேண்டல்

=

விருப்பம்.

(தொல்.உரி.36)

வெள் -வேள் வேட்கை

=

விருப்பம், காதல். வேள் = திருமணம்.

=

ஒன்றை விரும்பிச்

=

வேள்வி மணத்தல். வேள்

வேட்டல் செ-யும் யாகம்.

வெள் - வெள்கு - வெஃகு. வெஃகுதல் = விரும்புதல். வெள் - வெண்டு. வெண்டுதல் = ஆசைப்படுதல்.

வேள் - வேண்டு வேண்டல்.

வேள்

=

விருப்பம். வேள்

வேளாண்மை

=

பிறரை விரும்பி

யுணவளித்தல். வேள் - வேளாளன் = வேளாண்மை செ-யும் உழவன். வேளாண்மை = உழவுத்தொழில். வேளாண்மை வெள்ளாண்மை வெள்ளாமை.

வேள் - வேண் - விருப்பம். வேண் + அவா

வேண்டு - வேண்டும், வேண்டா.

=

வேணவா.

வேள் - வேட்டம் வேட்டம் = விருப்பம், உயிரிகளை விரும்பிப் பிடித்தல். வேள் வேட்டை. வேட்டம்

வேடன்.

வேட்டுவன் - வேடுவன் - வேடு

புள் – (பிள்) (பிண்) பிண பிணா பிணவு விரும்பப்படும் பெண், விலங்கின் பெண். பிண் விருப்பம். பிள் - பிடி = பெண் யானை.

பிள்

பேடை.

பிணவல் = பிணை

பெள் - பெட்பு = விருப்பம். பெள்

பெட்டை

பெடை

=

பெள் பெண் - பெண்டு. பெண் - பேண். பேணுதல் = விரும்பு தல்,

போற்றல்.

"பிணையும் பேணும் பெட்பின் பொருள"

பேண் - பேடு - பேடன், பேடி.

(தொல்.உரி.40)