சுட்டொலிக் காண்டம்
iii. அன்புசெ-தல்
கலந்தவரும் விரும்பியவரும் அன்பு செ-வர்.
உல்
உன்
13
உன்னியம்
=
சொந்தம். உன்னியார்
=
உறவினர்.
உன்னுதல் = பொருந்துதல்.
—
உன் (அன்) - அன்பு.
உறு - உறவு. உறு - உற்றான் = உறவினன். உறுதல் = பொருந்துதல்.
உல் ஒல் -ஒன் -ஒன்று ஒன்றுதல் = பொருந்துதல். ஒன்னார் பகைவர். ஒன்றார் = பகைவர்.
உள் - அள் - அளி = அன்பு. அள் - (அரு) - அருள்.
―
அள் - அண் ஆண் - ஆணம் = நேயம்.
ஆண்
உள்
—
ஆணு = நேயம்.
(உழு) - உழுவல் = விடாது தொடர்ந்த அன்பு.
—
குள் - குழு = கெழு. கெழுவு = நட்பு. கெழு கெழி = நட்பு.
குள் - கெள் - கேள் = உறவு. கேண்மை = நட்பு.
கூட்டு -கூட்டாளி = நண்பன்.
=
=
துல் துன். துன்னுதல் பொருந்துதல். துன்னியார் உறவினர், நண்பர். துன்னார் = பகைவர்.
துன் - துன்று. துன்றார் = பகைவர்.
துள் - தொழு - தோழம் - தோழமை. தோழம் - தோழன். தொழுதல்
=
= தொகுதல், கூடுதல். தொழுதி
தொகுதி.
(நுள்) - நள் - நண்பு - நட்பு. நள்ளுநர் = நண்பர். நள்ளார் = பகைவர். நள் - (ந-) - நய. நயத்தல் = அன்பு செ-தல்.
நுள் - (நெள்) - நெ -- நே -- நேயம் - நேசம் - நேசன்.
புல் புல்லார் = பகைவர். புல்லுதல் = பொருந்துதல். புல் - பொல் - பொரு - பொருந் - பொருந்து. பொருந்தார் = பகைவர்.
முல் - முன் - மன். மன்னார் = பகைவர்.
முள் - முழு - முழுவல் = விடாது தொடர்ந்த அன்பு.
=