உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

21

கலுழ்தல் = கலங்குதல், கண்கலங்கி அல்லது மனங்கலங்கி அழுதல். கலுழ் - கலிழ்.

கலுழ் - கலுழன் = வெள்ளையுஞ் சிவப்புமாகிய இரு நிறங் கலந்த

பறவை. கலுழன் - கருடன் (வ.)

குழம்பு - குழப்பு

குழப்பம்.

குழு கழு கழும் = மயக்கம்.

"கழுமென் கிளவி மயக்கஞ் செ-யும்"

குழு கூழ் = கலக்கம். கூழ்த்தல் = ஐயுறுதல்.

"அவனிவ னென்று கூழேன்மின்

கூழ்படுதல் = கலக்கமுண்டாதல்.

"செல்படை யின்றிக் கூழ்பட வறுப்ப"

(தொல்.உரி.53)

(திவ். திருவா-3:6:9)

(பெருங். மகத. 27:31)

குழு - கெழு. கெழுவுதல் = பொருந்துதல், மயங்குதல்.

(சூள்) செள்

1

செரு - செருக்கு

-

செருக்கம் செருக்கல்

= கள்

மயக்கம்.

செருக்கு = மயக்கம், மதம், அகங்காரம். செருக்கம் = கள் மயக்கம். செருக்கு தருக்கு.

-

துதைதல் = செறிதல், கூடுதல். ததுமல் = கூட்டம், குழப்பம்.

-

முள் முய முயங்கு மயங்கு மயக்கம்.

முயங்குதல் = கூடுதல். மயங்குதல் = கூடுதல், கலத்தல்.

=

வேற்றுமை மயக்கம் ஒரு வேற்றுமை யுருபு மற்றொரு வேற்றுமைப் பொருளிற் கலத்தல்.

திணைமயக்கம்

=

ஒரு திணைப் பொருள் மற்றொரு திணை

நிலத்திற் கலத்தல்.

முல் - மல் - மல. மலத்தல் = மயங்குதல்.

மல மலங்கு மலக்கு மலக்கம் = மயக்கம்.

மலங்கு = பாம்புடம்பும் மீன்வாலுங் கலந்த நீருயிரி.

மலங்கு விலங்கு விலாங்கு.

மலங்கு மதங்கு

மறங்குதல் = மயங்குதல்.

மதக்கம்

=

மயக்கம். மதங்கு மறங்கு.