22
—
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
மல மலை மலைவு. மலைத்தல் = மயங்குதல்.
மலம் - மதம் - மறம் = மயக்கம். மதம் - மதர்.
—
=
முள் - மள் - மரு மருள் = மயக்கம். மருள் = மருட்கை = மயக்கம், வியப்பு, வியப்புச்செயல்.
மரு மருமம் - மம்மம் மம்மம் - மம்மர் = மயக்கம்.
மம்மம் மம்மல் = அந்திநேரம், மயக்கம், காமம், கல்லாமை.
மரு
=
மறு மறுகு மறுக்கம்
= மயக்கம். மறுகுதல் கலத்தல்,
மயங்குதல். மறுகு
= பல பண்டங்களும் மக்களும் கூடும்
பெருந்தெரு. மறுகு
-
மறுகை.
மல் மால் = மயக்கம், காதல், பித்து. மால் மாலம் = மயக்கும் வித்தை, பொ - நடிப்பு (மா-மாலம்).
மால் - மான் = மயக்கம்.
மான்றல் = மயங்குதல்.
மால் - மாலை = பல பூக்கள் கலந்த தொடை, பல மணிகள் கலந்த கோவை, இரவும் பகலுங் கலக்கும் அந்தி வேளை. மருண் மாலை என்னும் வழக்கை நோக்குக.
மால் -மார் - மாரம் = மயக்கம், மாறாட்டம்.
மாரன் = காதல் மயக்கத்தை யுண்டுபண்ணுபவன்.
மள் - மாள் - மாழ் மாழ்கு. மாழ்குதல் = மயங்குதல்.
=
மாழ் - மாழா. மாழாத்தல் மயங்குதல்.
மாழ் = மாழை = மருட்சி, மயக்கம்.
முயங்கு - மயங்கு - மசங்கு. மயங்குபொழுது = அந்தி வேளை. மசங்கு மசங்கல் = அந்திப் பொழுது.
முய மய
-
மச
-
மசகு = திகைப்பு, மயக்கம்.
மச - மகள் - மசண்டை = அந்திப்பொழுது.
மச - மசக்கை = கருப்பிணிகள் அடையும் மயக்கம்.
மய மயல் = மயக்கம், காதல். மயல் - மையல் = காதல் மயக்கம்.
மயல் மயர் - மயர்வு = மயக்கம்.
―
முள் (முறு) - விறு
—
வெறு வெறி = மயக்கம். வெறுத்தல் =
=
செறிதல், கூடுதல்.