உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

iii. மதிமயக்கம்

குள் கள் = மயக்கம், மயக்கச் சரக்கு.

களித்தல் = கட்குடித்தல், வெறித்தல். களி = கட்குடியன். களி களிறு = மதமுள்ள ஆண்யானை.

-

மருள்

=

மதிமயக்கம், மதிப்புலனற்ற எச்சப் பிறவி. மருளாளி

மருள்கொண்ட தேவராளன்.

மதம் = யானையின் மதிமயக்கம். மதம் மத்தம் = பித்து.

=

=

23

உன்மத்தம் கடும்பித்து உன்மத்தம் - ஊமத்தை பித்த நோ-

மருந்து.

மல

=

மத

மது

=

கள், தேன். மது

மதுர் - மதுரி. மதுரித்தல்

=

இனித்தல்.

மதுர் - மதுரம். மது மத்து மட்டு = கள், தேன்.

- -

மத மதி = மயக்கந்தரும் நிலவு, திங்கள். ஒ.நோ: E. lunacy from L. luna= moon.

மதி - மாதம் - மாசம் (வ.).

மதி - மதிரை – மதுரை = மதிக்குலவரசர் தலைநகர். ஒ.நோ: குதி - குதிரை.

மகள் - மசணை = மந்தன்.

வெறித்தல் = கட்குடித்து மதிமயங்குதல்.

வெறி = மயக்கம்.

iv. கருமை

நடக்கும் வழி தெரியாமலும், எதிருள்ள பொருள் தெரியாமலும், நச்சுயிரி பே- கள்வர் முதலியவற்றிற்கு அஞ்சியும், மயங்குதற்கிட மானது கரிய இருளாதலால், மயக்கக்கருத்தில் கருமைக் கருத்தும் இருட்கருத்தும் ஒருங்கே தோன்றின. மயக்கமே மனத்திற்கு ஓர் இருள் போன்றதாம்.

உல் - அல் = கருமை, இருள், இரவு.

"அல்லார்ந்த மேனியொடு குண்டுகட் பிறையெயிற்

றாபாச வடிவமான அந்தகா”

(தாயுமானவர் பாடல்)