உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

-

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

உல்-இல் இர் இரா - இரவு. இர் - இருள் - இருட்டு.

"இருள்நிறப் பன்றி”

இர் - இரு - இரும்பு = கரிய தாது.

ரு

(தொல்.1568)

இரு - இறு -இறடி = கருந்தினை. இறு - இறுங்கு = காக்கா-ச் சோளம்.

-

குல் - கல் கால் = கருமை.

குள் - கள் - கள்வன் = கருநண்டு.

'புள்ளிக் கள்வன்

99

கள் - களம் - (களங்கு) - களங்கம் = கருமை, நிலாவின் கறை.

கள் - காள் காளம் = கருமை.

காள்

காளி = கரியவள் (கருப்பா-).

காள் - காழ் = கருமை. காழ் - காழகம் = கருமை.

காழ்த்தல் = கருத்தல், கருத்து வயிரங் கொள்ளுதல், உரத்தல்.

காழ் கா = காயம் = கருமை, கரிய விண்.

66

"விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின்”

காயம் - ஆகாயம் (வ.).

கள்

கரு - கருப்பு = கருமை, பே-. கரு கரும்பு.

கரு கரம்பு கரம்பை = கா-ந்த களிமண்.

கரு கரி = கருத்தது. கரி - கரிசு - கரிசல் = கருநிலம்.

-

(ஐங்.21)

(தொல்.305)

கரு கறு கறை = கருப்பு. கறுத்தல் = சினத்தாற் கருத்தல், சினத்தல். "கறைமிடற்றோன்" = கண்டங் கரிய சிவன்.

கரு

கார் = கருமை, முகில்

கார் - காரி = கரிய எருது, கரிய சனி.

கார்

கரு

காறு. காறுதல் - கருத்தல், வயிரங்கொள்ளுதல்.

கருகு - கருக்கு. கருகுதல் = வெப்பத்தால் கருத்தல்.

கரு - கருவல், கருத்தை.

கருக்கு - கருக்கல் = விடிகாலைக் கருக்கிருட்டு.

முல் - மல்

மால் = கருமை, திருமால் (கரியோன்), முகில். மால் மழை. மால் - மாலம் = கருப்பு, பே-.