உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

மால் - மார் மாரி = காளி, முகில், மழை.

மால் - மான் - மானம் - வானம் = வானம் = முகில், மழை,

மான்

வான் = முகில், மழை, விண்.

மால் - மா = கருமை.

=

முள் - மள் - மாள்

-

விண்.

25

மா- மாயோன் (திருமால்), மாயோள் (காளி).

மா- மாயம் = கருமை.

மள் - (ம-) - மை = கருமை, முகில், காராடு, கரிய குழம்பு. மை மயில் = கரு (நீல) நிறத் தோகையுள்ள பறவை. மயில் - மயிலை = கருமை கலந்த வெள்ளைக்காளை. மயிர் = கரிய முடி.

மை -

மை

மயி மசி = கரிய குழம்பு. தஞ்சை நாட்டார், எழுதும் மையை மசி யென்றே கூறுவர்.

மசி மசகு = வண்டி மை.

மசகம் = மயிர்.

மசகு மசகம்

மச்சு மச்சம் = கரும்படர். மை - மஞ்சு = முகில்.

முள்- மள் = மண்

மணி

=

கரியது, நீலக்கல். மணிவண்ணன்,

மணிமிடற்றோன் முதலிய பெயர்களை நோக்குக.

மள் - மரு - மறு = உடம்பிலுள்ள கரிய புள்ளி.

மாழ்கு மாகு மாகம் = கரிய விசும்பு.

மாகம் - நாகம் - நாகர். நாகநாடு = விண்ணுலகம்.

V. குற்றம்

உடம்பிலுள்ள அழுக்கு பெரும்பாலும் கருநிறமாயிருப்பதாலும், வெள்ளாடையிற் படும் கருநிறம் மதியின்கண் மறுபோல் தோன்று தலாலும், கருமை குறித்த சில சொற்கள் அழுக்கையும் அழுக்குப் போன்ற குற்றத்தையும் குறிக்கும்.

கரிகரில் = குற்றம். கரி கரிசு = குற்றம், பாவம்.

கள் களங்கு களங்கம் = களங்கம் = குற்றம்.

கறு கறை = குற்றம்.

காழ் = காசு = குற்றம்.

மல் - மலம் = அழுக்கு, பவ்வீ.