26
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
—
மள் - மரு மறு = குற்றம். மச்சு = குற்றம்.
மயல் = அழுக்கு. மயல் - மயலை = அழுக்கு.
—
மாழ் மாசு = குற்றம். ஒ.நோ: காழ்
காசு.
மை = குற்றம்
vi. மறைவு
கருமையில் பட்ட பிற நிறமும் இருண்ட இடத்திலுள்ள பொருள் களும் கண்ணிற்குத் தெரியாது மறைந்திருப்பதால், கருமைக் கருத்தில் மறைவுக் கருத்துத் தோன்றும்.
கள்
திருடன்.
கள்ளம் = மறைவு, திருட்டு, வஞ்சனை. கள் கள்ளன் =
கள் - களவு - களவு = மறைவு, திருட்டு.
கள்வு - கள்வன் = திருடன்.
கள் (கர்)
=
கர கரவு - கரவடம் = களவு. கரத்தல் மறைதல், மறைத்தல். கரவு = வஞ்சகம், களவு.
மறுத்தல் = இல்லையென்று சொல்லால் மறைத்தல்.
—
மறு மற. மறத்தல் = மனத்தில் மறையப் பெறுதல்.
=
மறு மறை. மறை பொதுமக்கட்கு மறைந்திருக்கும் செ-தி களையும் உண்மைகளையும் கொண்ட நூல்.
"
"நரம்பின்மறை" = இசைநூல்.
மால்
—
மாலம் =
பாசாங்கு. மாள் மா-
மாயம் = மறைவு,
-
=
வஞ்சனை. மா- மாயை ஆன்மாவின் அறிவை மறைப்பது. ஒ.நோ:
சா- - சாயை.
மாயமான்
=
வஞ்சனையுள்ள மான். மாயமா- மறைந்துவிட்டது
என்பது வழக்கு. மாயவித்தை மாயமாலம் முதலிய பெயர்களை நோக்குக.
(5) காணல் துறை
அகக்கண்ணாற் காணலும் புறக்கண்ணாற் காணலும் எனக் காணல் இருவகை. முன்னது கருதல்; பின்னது நுகர்தல்.
i. கண்டறிதல்
கண்டறிதலாவது புறக்கண்ணாற் காணல்.