உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

66

27

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறி" வதெல்லாம் கண்டறிவே யாயினும், ஐவகை நுகர்ச்சிப் பொருள்களின் வடிவையும் காணுதற் சிறப்புப்பற்றிக் கண்ணின் தொழிலே காட்சி என விதந்து கூறப்படும்.

ஐம்புலன்களும் பொருள்களொடு

நுகர்ச்சியும் அறிவும் ஏற்படுகின்றன.

(உள்) - அள் - அறி -அறிவு.

குள் - கள். கள்ளுதல் = பொருந்துதல்.

கள்

கள்

கண்

கரி = கண்டவன் (சாட்சி).

கரு கரி

பொருந்துவதனாலேயே

கண் = காணும் பொறி. கண்ணுதல் = பார்த்தல் (நாமதீப)

=

காண் காட்சி பார்வை, அறிவு.

காண் காணம் = மேற்பார்வை.

காண் காணி. காணித்தல் = மேற்பார்த்தல்.

கண்காணி

கண்காணம். கண்காணி

=

மேற்பார்ப்பவன்.

துல் - துன்று - தோன்று. தோன்றுதல் = கண்ணொடு பொருந்துதல், தெரிதல், உருக்கொளல், உதித்தல், பிறத்தல்.

புல்லுதல் = பொருந்துதல்.

புல் - புலம் - புலன் = பொருந்தியறியும் அறிவு.

புலம் = அறிவு, அறிவு நூல், இலக்கணம்.

புலம் - புலமை. புலம் - புலவன்.

புலனாதல் = அறியப்படுதல். புலப்படுதல் = புலனொடு பொருந் துதல்.

புலம் - புலர். புலர்தல் = கண்ணுக்குத் தெரிதல், விடிதல்.

புலர் - புலரி = விடியல்.

புலர் - பலர் - பலார். பலாரென்று விடிந்தது என்பது வழக்கு.

ii. கருதியறிதல்

கருதி யறிதலாவது அகக்கண்ணாற் கண்டறிதல்.

மனம் ஒரு பொருளொடு அல்லது செ-தியொடு பொருந்துதலே கருதலாம்.

=

=

உத்தல் பொருந்துதல். உத்தி பொருத்தம், பொருந்துமுறை, பொருத்தமாகக் கொள்ளும் ஊகம்.