உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

முழி + கை = முழங்கை. முழி + கால் = முழங்கால்.

முழி முழம் = முழங்கையளவு.

முள் முட்டு = கைகாற் பொருத்து.

முட்டு முட்டி = முழங்காற் பொருத்து, கைக்கணு, மடக்கிய முட்டிக்

கையாற் செ-யும் மற்போர்.

முட்டு முடு மடு மடை = பொருத்து, கொளுத்து.

முட்டு - மூட்டு = பொருத்து.

முண்டு = மரக்கணு, உடற்சந்து. முண்டு - முண்டம்

=

கணுக்காற்

பொருத்து.

கட்டுதல்

(2 GIT) இள் - இழை

ணை. (இள்)

யை

சை.

இசைத்தல் = கட்டுதல்.

குள் கள் கட்டு. கட்டு - கட்டில்.

கட்டு கட்டணம் = பாடை.

புள் - (புண்) - புணை - பிணை.

புண் - புணர். புணர்த்தல் = கட்டுதல்.

=

புண் - புணி - பிணி. பிணித்தல் = கட்டுதல்.

புள் - பொள் - பொட்டு - பொட்டணம் =

= கட்டு.

பொட்டணம்

-

பொட்டலம்.

முள் - முட்டு - மூட்டு - மூட்டை.

ii. முடைதல்

உல் - அல். அல்லுதல் = கூண்டு முடைதல்.

குள் (கு குயில். குயிலுதல் = நெ-தல், பின்னுதல்.

நுள் - நெள் - நெ- - நெய்வு - நெசவு.

புல் பொல் - பொரு - பொருந்து பொருத்து.

புல் - (புன்) - பின்.

முள் - முடு - முடை. முடைதல் = பின்னுதல்.

iii. தைத்தல்

உத்து - அத்து. அத்துதல் = தைத்தல்.