சுட்டொலிக் காண்டம்
ஒட்டுதல் = தைத்தல்.
குத்துதல் = தைத்தல்.
=
துன்னுதல் தைத்தல். துன் – துன்னம் = தையல், துன்னகாரன் தையற்காரன்.
―
33
துள் - (தள்) - (த-) - தை. தைத்தல் துணி பலகை முதலிய வற்றை இசைத்தல்.
தை - (தைச்சு) - தச்சு தச்சன்.
வண்டிக் குடத்தில் ஆரைகளைப் பொருத்தலைத் தைத்தல் என்பர். பொள் - பொட்டு - பொத்து.
பொத்துதல் = மூட்டுதல். பொல்லம் பொத்துதல் என்னும் வழக்கைக்
காண்க.
முள் மூள்
மூட்டு
—
கோணிப்பை. மூட்டுதல் = தைத்தல்.
—
=
மூட்டை மூடை மூட்டப்பட்ட
(7) மூடல் துறை
மூடலாவது, கொள்கலங்களின் வாயையும்
போர்ப்பவற்றின்
ஓரங்களையும் பொருத்தி மறைத்தல்.
i. மூடுதல்
உம் - உமி. உமிதல்
= வா- மூடி எச்சில் உமிழ்தல். உமி உமிழ்
-
சுள் - (சூர்) - சார்த்து - சாத்து. சாத்துதல் = மூடுதல்.
தும் - துமி, துமிதல் = உமிதல். தூர்த்தல் = குழியையும் துளையையும்
மூடுதல்.
பொது
-
பொத்து. பொத்துதல் மூடுதல், மறைத்தல். பொது
பொதுக்கு. பொதுக்குதல் = மறைத்தல்.
முள் - மூழ் மூழ்த்தல் = மூடுதல். மூழ் - மூழல் = மூடி.
மூழ் மூடு மூடி. மூடு
-
மூடம்
—
மோடம் = வானம் மூடிய
மந்தாரம், மந்தாரம் போன்ற மடமை.
மூடு = அறிவிலி. மூடம் - மூடன்.
மூழ் - மூ.மூ-தல் = மூடுதல், வா-மூடி எச்சில் உமிழ்தல்.
—
மூ மொ-. மொ-த்தல் = மூடுதல்.