உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

ii. மூடிய பொருள்கள்

உம்

உம்

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

உமி = நெல்லை மூடியுள்ள தொலி.

ஊம் = வா-பேசாத ஊமை.

ஊம் ஊமை. ஊம் ஊமன்.

வா-

பேசாதவனை

டிருக்கிறான் என்பர்.

வாயை உம் என்று வைத்துக் கொண்

கும் - கொம்மை = கம்பு தினை கேழ்வரகு முதலியவற்றின் உமி. சும் சொங்கு = சோள உமி.

மூழ் - மூகு - மூகன் = ஊமையன். மூகு - மூங்கு = ஊமை. மூங்கு - மூங்கை = ஊமை.

மூகு - மூகா. மூகாத்தல் = ஊமையாயிருத்தல்.

iii. போர்த்தல்

உறு

உறை.

குள் குடி = சட்டை.

-

கும்பு குப்பு -குப்பா = தூரிப்பை.

குப்பு - குப்பாயம் = மெ-ப்பை, சட்டை. குப்பாயம் -குப்பாசம்.

சுல் (சோல்) சால் - சால்வை = போர்வை.

பொரு - போர் - போர்வை.

பொரு - பொது - பொதி. பொதிதல் = போர்த்தல்.

பொதி - பொதிர். பொதிர்தல் = போர்த்தல்.

(8) பற்றல் துறை

பற்றலாவது, கை கால் முதலிய உறுப்புகளைப் பிற பொருள் களோடு பொருந்தப் பிடித்தல். மனத்தில் ஒன்றைக் கொள்ளுதலும் பற்றுதலோ டொக்கும்.

i. பிடித்தல்

விரல்களைப் பொருத்தி ஒரு பொருளைப் பற்றுதலே பிடித்தல். பிற வுறுப்புகளால் ஒன்றைப் பற்றுதலும் ஒப்புமைபற்றிப் பிடித்தல் எனப்படும்.

குள் - கொள். கொள்ளுதல் = பற்றுதல். கொள் கோள். ஏறு கோள் தீக்கோள் முதலியவற்றை நோக்குக.