42
vi. ஓவியம்
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
ஒரு தோற்றத்தை ஒத்த வரைவே ஓவியம்.
ஓ = ஒப்பாகு (ஏ.).
ஓ - ஓவம் = சித்திரம். ஓ - ஓவியம் = சித்திரம்.
ஓ-ஓடு =ஒப்பு, சித்திரம். ஓடு ஓடாள்வி -ஓடாவி = சித்திரக் காரன்.
சுள் - செள் - செ. (செத்திரம்) - சித்திரம்.
ஒ.நோ: செந்துரம் - சிந்துரம்.
புல் - புள் - (பள்) - படு.
-
படுதல்
=
உறுதல், பொருந்துதல், ஒத்தல். படு
=
படி ஒப்பு,
ஒத்தவகை, வகை. அப்படி, இப்படி, ஒருபடியா- வருகிறது என்னும் வழக்குகளை நோக்குக.
படி
=
படிமை ஒப்பு, ஒத்த உருவம், வடிவம், கோலம்,
தவக்கோலம்.
படி படிமம். படி படிவு படிவம்.
—
படிவு வடிவு வடிவம்.
vii.நடிப்பு
-
ஒருவன் செயலை ஒப்ப இன்னொருவன் செ-தலே நடிப்பாம்.
நுள் - நள் - நளி - நடி.
நள்ளுதல் = பொருந்துதல், செறிதல்.
நளிதல் = பொருந்துதல், செறிதல் = ஒத்தல்.
நளிய என்பது ஓர் உவமவுருபு.
66
நாட நளிய நடுங்க நந்த
"நளியென் கிளவி செறிவும் ஆகும்"
―
நளி நளினம் = பகடி,
= பகடி, கோமாளிக் கூத்து.
(தொல்.1232)
(தொல்.உரி25)
நடித்தல் = பாசாங்கு செ-தல், கோலங்கொள்ளுதல், கூத்தாடுதல்.
நடி + அம் = நடம் = கூத்து. நடம் - நடன் = கூத்தன்.
"வளிநடன் மெல்லிணர்ப் பூங்கொடி மேவர நுடங்க
(பரிபா. 22:43)