உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

'அவன் எனக்கு எம்மாத்திரம்?' என்னும் தொடரில், மாத்திரம் என்னும் சொல் அளவைக் குறித்தல் காண்க.

'எவ்வளவு?' என்பதை வடார்க்காட்டார் ‘எம்மாத்தம்?’ (எம் மாத்திரம்?) என்பர்.

மானம் என்னுஞ் சொல், அளவு என்னும் பொருளை அடிப்படை யாகக் கொண்டு ஒரு தொழிற்பெயர் விகுதியாகவும் வரும்.

எ.டு. கட்டுமானம் = கட்டும் அளவு, கட்டடம்.

படிமானம் = படியும் அளவு, படிவு.

அடைமானம் செரிமானம் சேர்மானம்

தீர்மானம்

முதலிய

தொழிற்பெயர்களில், மானம் என்பது விகுதியளவாக நின்றது.

மான் - மானி. ஒ.நோ. தீர்மானி - தீர்மானம்.

தீர்தல் = முடிதல். தீர்மானம் = முடிவு. தீர்மானித்தல் = முடிவு செ-தல். மானி - அளப்பது, அளவு கருவி. எ-டு. வெப்பமானி.

மானித்தல் = அளவிடுதல், மதித்தல், கருதுதல்.

மானி

ix. கணக்கு

மானியம் மானிபம் = மதித்தளிக்கும் நிலம்.

அளவிடுதல் = கணக்கிடுதல்.

-

=

குள் குண் குணி. குணித்தல் = அளத்தல், அளவிடுதல்.

குணிப்பு = அளவு.

குணி - கணி. கணித்தல் = அளவிடுதல், கணக்கிடுதல்.

கணி = கணிப்பவன். கணி - கணியன்.

கணி - கணிதம்.

குள் -கள்

கண்

கணகு

கணக்கு

கண கணகு கணக்கு கணக்கன்.

கணகன் = கணக்கன்.

=

அளவு, எண், தொகை, கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் முதலிய அளவீடு.

அதற்கொரு கணக்கில்லை, கணக்கு வழக்கற்றுக் கிடக்கிறது, என்னுந் தொடர்களில், கணக்கு என்னுஞ் சொல் அளவைக் குறித்தல் காண்க. கணக்கன், கணக்காயன், ஊர்க்கணக்கன், கணக்கப்பிள்ளை, திருமுகக்கணக்கு முதலிய பதவிப் பெயர்கள் தொன்றுதொட்டுத்