சுட்டொலிக் காண்டம்
முறைத்தல் = சினந்து நோக்கல்.
49
முல் - முன் - முனிதல் = கோபித்தல், வெறுத்தல். முனிவு = கோபம், வெறுப்பு.
முனி = உலகை வெறுத்தவன். முனிவு - முனிவன்.
முன் - முனை. முனைதல் = கோபித்தல், வெறுத்தல்.
=
முனைவு = கோபம், வெறுப்பு. முனைவன் = முனிவன்.
முள் - முர - முரள் - முரண் - முரண்டு = பிடிவாதம்.
முரணுதல்
அடங்காமை.
=
=
மாறுபடுதல். முரண்டு மாறுபாடு, எதிர்ப்பு,
முள் - (முண்) - முணவு. முணவுதல் = வெறுத்தல், சினத்தல்.
முண முணை முணைதல் = வெறுத்தல்.
-
மேலோர்க்கு அடங்காது முரண்டுபண்ணுவதைத் தில்லுமுல்லு அல்லது திண்டுமுண்டு என்று கூறுவது வழக்கம்.
(11) திரளல் துறை
ஒன்றாகச் சேரக்கூடிய பல அணுக்கள் அல்லது பகுதிகள் சேரின், திரட்சியுண்டாகும்.
i. திரட்சி
திரண்ட பொருள்கள் திரட்சிபற்றிய சொற்களால் குறிக்கப் பெறும். உவ - உவா - உவவு = முழுமதி.
உல் - உலம் = திரட்சி, திரண்ட கல். உலக்கை = திரண்ட தடி.
குள் - குழு - குழவி = அம்மிக்குழவி. குழுவுதல் = திரளுதல்.
குழை = குண்டலம்.
குழு - குழை
குழு - கொழு - கொழுக்கட்டை.
—
—
குழு கழு கழுகு = திரண்ட பறவை.
குள்
குண்
கண்
எழுமரம்.
கணை
=
திரட்சி. கணை கணையம்
—
=
—
குண் - குண்டு -குண்டலம். குண்டு கண்டு = கட்டி.
கற்கண்டு நூற்கண்டு முதலியவற்றை நோக்குக. குண்டு - குண்டன்.