உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

தண்டு = திரண்ட கம்பு, திரண்ட சேனை.

51

ஆங்கிலத்தில் club, staff என்னும் சொற்கள் திரண்ட கம்பையும்

குழுவையும் குறித்தல் காண்க.

தண்டு = படை. தண்டநாயகன் = படைத்தலைவன்.

தண்டுதல் =சேர்த்தல், திரட்டுதல்.

-

துள் - தொள் தொண் - தொண்ணை = தடி.

தொள் - தொழு - தொழுதி = திரட்சி.

"தொழுதிச் சிறகிற் றுயராற்றுவன"

தொள் - தோள் = திரண்ட புயம்.

தோள்-தோடு = திரட்சி.

(சீவக. 1187)

துல் - தில் - (திர்) - திரள் - திரளை - திரணை = திரண்ட மேடு. திரள் -

திரடு.

துள் (திள்) திண்

திண்ணை. (திள்) திட்டு திட்டை.

(திள்) - திடு - திடல் - திடர். திள் - திண்டு.

புல் பொல்லு = தடி.

புள் - (பிள்) - பிண்டு - பிண்டம் = திரட்சி.

-

முள் முண்டு = திரட்சி.

முண்டு - முண்டா -தோள்.

முண்டு - முண்டான் = மஞ்சட்கிழங்கு.

முள் முழு முழா = திரட்சி, மத்தளம். முழா

முழவொலி.

முழவுக்கனி = பலாப்பழம்.

முழவு முழவம்.

முழா மிழா = திரண்ட மான்.

முடா மிடா = திரண்ட பானை.

=

முழுத்தல் = பருத்தல். முழுமை திரட்சி. முழுத்த ஆண் பிள்ளை

என்று கூறும் வழக்கைக் காண்க.

முழுமகன் = தடியன், மூடன்.

முள் - (மள்) - மழு = திரண்ட ஆயுதம்.