52
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
—
-
முழு (முது) முதல் = திரண்ட மூலதனம்.
-
முதல் முதலாளி.
―
முதல் முதலை = திரண்ட மரஅடி போன்ற நீருயிரி.
முதலை - மதலை = தூண், பற்றுக்கோடு.
முதல் முசல் - முசலம் = திரண்ட உலக்கை. முசல் - முசலி.
முழு - விழு = திரண்ட, பெரிய, சிறந்த.
முள்
முரு
முரள் முரண்
முரடு = பெரியது, திரண்டது.
கழுமுரடு = மிகத் திரண்ட பொருள்.
முரடு
=
முரசு திரண்ட கட்டையாற் செ-யப்பட்ட மத்தளம்,
பேரிகை. முரசு - முரசம்.
—
முரடு முருடு = முண்டுக்கட்டை.
முள்-மொள் - மோள் - மோளம் -மேளம்.
மோளம் -மோழகம் - மேழகம் – ஏழகம்.
மொள் - மொத்து = திரட்சி, திரண்டது.
மொத்து மொந்தை.
மொத்தம். மொத்து மொத்தை = திரளை. மொத்தை
மொத்தை - மோத்தை
=
விலங்கின் ஆண். விலங்குகளின் ஆண்
பொதுவாகப் பெண்ணினும் பருத்திருப்பதால், கடா மோத்தை மேழகம் (மோழகம்) முதலிய பெயர்களாற் குறிக்கப்பெறும்.
மொத்தை - மொச்சை = திரண்ட பயறு.
—
மொத்து மத்து = திரண்ட கடைகருவி.
―
மத்து மத்தி - மதி - மசி.
மத்தித்தல்
=
மத்தினாற் கடைதல். மதித்தல்
=
கடைதல்போற்
கையினால் அழுத்திப் பசையாக்குதல். மசிதல் = பசையாதல்.
சோற்றை மதித்துக் குழந்தைக்கு ஊட்டு என்று கூறுதல் காண்க.
கனை தழங்கு முதலிய சொற்கள் திரண்டொலித்தலைக் குறிக்கும்.