54
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
அண்டு = மணிவட வுரு, சங்கிலி வளையம் (link).
அந்தச் சங்கிலிக்கு இன்னும் நாலு அண்டு வேண்டும் என்பது
வழக்கு.
(4) பருத்தல். அண்டு - அண்டா ஒ.நோ:குண்டு -குண்டா.
'ஆ' ஒரு தொழிற்பெயர் விகுதி.
எ-டு: உண் உணா = உணவு.
-
=
போகணி வடிவான பெருங்கலம்.
அடி என்னுஞ் சொல், முதலாவது பருத்தது என்னும் பொருளில் மர அடியையே குறித்தது. எல்லாப் பொருள்களின் அடிப் பாகத்தையும் குறிக்க வழங்கியபின், அது தன் சிறப்புப் பொருளை இழந்தது.
—
―
குழு கழு கழி = கரும்புத்தண்டு. கருப்பங்கழி என்பது வழக்கு.
=
துள் - தள் - தாள் = நெல் புல் முதலிய பயிர்களின் அடி.
தள் - தண்டு = கீரை வாழை புல் முதலியவற்றின் அடி. தண்டுக் கீரை தண்டங்கீரை கீரைத்தண்டு முதலிய வழக்குகளைக் காண்க.
-
தள் தட்டு = சோளம் கரும்பு முதலிய பயிர்களின் அடி.
—
தட்டு தட்டை.
1
துள்
துறு
-
தூறு = தென்னை, பனை முதலியவற்றின் வேரொட்டிய
தூறு
அடி.
புள் பூண்டு முதலியவற்றின் அடி.
பூடு
வெங்காயம் வெள்ளைப்பூண்டு
முழு - (முது) - முதல் = புளி, வேம்பு முதலிய மரங்களின் அடி, அடி, காரணம். முழுமுதல் = திரண்ட அடி, கடவுள்.
முள் மூள்
=
(மூண்டு) மூடு வாழை கற்றாழை தாழை
முதலியவற்றின் வேரொட்டிய அடி.
மூட்டோடு மரத்தைச் சா-த்துவிட்டான் என்பது வழக்கு.
முல் (மூல்) மூலம் = அடி, கிழங்கு, வேர், ஆதி, காரணம்,
வேர்போல் அடியில் முளைக்கும் நோ-.