உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

உலகம் : உல - உலகு

-

115

உலகம். உலத்தல் அழிதல். உலப்பது

உலகம். ங்ஙனமே பிற இடப்பெயர்களும் ஒவ்வொரு காரணம் பற்றியவையே யாகும். உலகம் - லோக (வ.).

சினைப்பெயர்

சில் சில்லை-(சின்னை) - சினை = துண்டு, பிரிவு, உறுப்பு.

சில சினைப்பெயர்கள் இடப்பொருளை முதலாவது பெற்றுப் பின்பு பல சொற்களைப் பிறப்பித்திருக்கின்றன.

கா : கண் - நகக்கண், சல்லடைக்கண், ஊற்றுக்கண்(இடம்)

அலக்கண், இடுக்கண், பழங்கண்

உறுகண், தறுகண்

பண்புப்பெயரீறு

பண்புப் பெயர் (Abstract Noun)

(துன்பம்) (பண்பு)

மை மேகம், நீர், நீரைப்போன்ற நல்ல தன்மை, தன்மை.

ஒ.நோ: நீர் = தன்மை. நீர் என்பது புனற்பொருளொடு மயங்காமைப் பொருட்டு, நீர்மை என மையீறு பெறும்.

=

=

படி + மை = படிமை = போன்மை = போன்ற தன்மை. தீமை தீயின் தன்மை. நன்மை = நல்ல தன்மை. புல் + மை = புல்லின்தன்மை. பெருமை = பெரிய தன்மை. தான் - தன். தன்மை = தன்குணம், குணம். இனிமை = இனிக்குந்தன்மை.

அம் = நீர்.

நல் + அம்

=

நலம்

=

நல்ல தன்மை. வள் + அம் = வளம் =

வளத்தன்மை. சின + அம் = சினம் = சினக்குந்தன்மை.

அப்பு = நீர் . அப்பு-பு.

இனி + அப்பு = இனிப்பு. இன் +பு = இன்பு. இன்னுதல் =இனித்தல். இன்பு + அம் = இன்பம்.

அப்பு என்பதில் அகரம் கெட்டது. ஒ.நோ: மற+ அத்தி = மறத்தி.