உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

வியங்கோள் : செய் + அல் + க = செய்யற்க.

செயல்வினை : இஃது இருவகை.

(1) துணைவினை பெற்றது

கா :

செய்தானல்லன்

செய்தானில்லை

படர்க்கை

செய்ததிலன்

ஆண்பால்

செய்ததில்லை

இறந்த கால

செய்திலன்

வினைமுற்று

ஒப்பியன் மொழிநூல்

செய்யவில்லை (முக்காலத்திற்கும் பொது)

ங்ஙனமே பிற பாலிடங்கட்கும் ஒட்டுக. இல்லை யென்னும் சொல் இருதிணையைம்பால் மூவிடங்கட்கும் பொது.

(2)

டைதொக்கது. கா : செய்யேன், செய்யாய், செய்யான்.

இது எதிர்கால வினை ; வழக்கத்தைக் குறிக்கும்போது முக் காலத்தையும் தழுவும்; இதில் இறுதியிலுள்ள உயிர் குறிலாயின் நீளும். செய்யாய் செய்யீர் என்னும் முன்னிலை வினைகள், முறையே, ஒருமை பன்மை ஏவலாகவும் வரும். காலங்காட்டும் இடைநிலையின்மை எதிர்மறை குறிக்கும் என்பர் கால்டுவெல் ஐயர்"

வினையெச்சம்

செய்யாது (எதிர்மறைத் தொழிற்பெயர்).

செய்யாமை (எதிர்மறைத் தொழிற்பெயர்). செய்யாமை செய்யாமே. செய்யாமை - செய்யாமல்.

துவ்வீற்றுப் படர்க்கை ஒன்றன்பாற் பெயர் வினையெச்ச மாகக் கூடியதை, பெரிது உவந்தான், நன்று சொன்னான் என்னுந் தொடர்களா லுணர்க. முற்றெச்சம் வினையாலணையும்

பெயர் + ஆய், ஆன.

=

செய்யாது என்னும் வாய்பாட்டில் வரும் அல்லாது இல்லாது என்னும் குறிப்புவினைகள், அல்லது (அல் + அது), அன்று (அல் + து), இல்லது (இல் + அது) இன்று (இல் + து) எனக் குறுகும்.

12 C.C.G. p. 361