உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விள்' (விரும்பற் கருத்துவேர்)

ம. வேட்டை, தெ. வேட்ட, க. பேட்ட (b).

=

127

வேட்டம் -வேட்டுவன் 1. வேட்டைக்குச் செல்வோன். "யானை வேட்டுவன் யானையும் பெறுமே" (புறம். 214).2. வேடன். "வேட்டுவன் புட் சிமிழ்த் தற்று" (குறள். 274). 3. குறிஞ்சிநில ஆடவன். குறிஞ்சிவாணன். "ஆயர் வேட்டுவர்” (தொல். அகத். 21).

485:4).

வேட்டுவன்-வேடுவன் = வேடன். வீரத்தாலொரு வேடுவனாகி தேவா

வேடுவன்-வேடு = 1. வேடன் (இலக். அக.). 2. வேடர்குலம். "வேடு முடை வேங்கடம் (திவ். இயற். நான்மு. 47). வேடர்கூட்டம். "வேடு கொடுத்தது பாரெனு மிப்புகழ் மேவீரோ" (கம்பரா. குகப். 22). 3. வேடர் தொழில். "வேட்டொடு வேய்பயி லழுவத்துப் பிரிந்த நின்னாய்” (அகம். 318). 4. வரிக் கூத்து வகை. (சிலப். 3:13, உரை).

வேடு-வேடன் = 1. வேட்டுவன். வெந்தொழில் வேட ரார்த்து" (சீவக. 421). 2. பாலைநில வாணன் (திவா.)

ம. வேடன், தெ. வேட்ட, க. பேட (b), து. வேட்ட (vedda).