108
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
வள்- வளை = வளைந்த சங்கு, வளையல்.
வளை- வளையல், வளையம், வளைவி. வளை- வளைவு - வளவு. வளை- வளைசல் - வளசல். வளை + அகம் = வளாகம் வளைந்த அல்லது சூழ்ந்த இடம்
=
—
வள்– வண்- வணர் = யாழ்க்கோட்டின் வளைந்த பாகம். வணர்- வணரி = வளைதடி. வண் வணம். வணங்கு கு வணக்கம். வணங்குதல் வளைதல், வழிபடுதல். வணங்கு வாங்கு. வாங்குதல் = வளைதல். வாங்கு – வங்கு - வங்கி = வளைந்த வளையல், வளைந்த கத்தி (பிச்சுவா).
வண்- வண்டு = வளையல், வட்டமான வண்டுவகை. வள்- வட்டு வட்டமான ஓடு, வட்டமான அச்சுக் கருப்புக்கட்டி.
=
வட்டு - வட்டம். வட்டு- வட்டி
=
வட்டமான பெட்டி. வட்டி -
வட்டில் = வட்டமான கலம்.
வட்டி- வாட்டி = வளைப்பு, முறை, தடவை.
வட்டு- வட்டை = சக்கரச்சூட்டு.
வட்டை வடை = வட்டமான பலகாரவகை. புல் - பல்- வல்.
வல்
-
வல. வலத்தல் = வளைதல், வளைத்தல். வல் வலை = வளைந்த கயிற்றுக் கருவி.
வள்- வாள் = வளைந்த கத்தி, கத்தி.
வாள்- வாளி = வளையம், பிடிவளையமிட்ட கடைகால், பிறைமுக அம்பு.
வாள்- வாடு
=
வளைவு, முகம் வளையும் வருத்தம்,
வாடு - வட்டம் பயிர்வளையும் வறட்சி, சரிவு.
வாள்- (வாளம்) - வாணம் = வளையும் நெருப்பு வேடிக்கைக் கருவி, பிறைமுக அம்பு.
7. உல் - முல்
முல் - முள்- (முளம்) - முடம் = வளைவு, காலின் வளைவு.
முடம் - முடங்கு. முடங்குதல் = வளைதல், மடிதல், தூங்குதல்.