உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒருபொருட் பல சொற்கள்

57

சொற்கள் தமக்குரியவல்லாத பொருள்களைக் குறித்து வருகின்றன வென்றும், இத் தப்பான ஆட்சி கடைக்கழகக் காலத்திலேயே தொடங்கிவிட்டதென்றும், ஒருபொருட் பலசொற்கள் யாவும் தத்தம் நுண்பொருளை யுணர்த்திய காலம் தலைக்கழகத்ததாகவே யிருத்தல் வேண்டுமென்றும் அறிந்துகொள்க.