உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

5. நிறுத்தக் குறிகள் (Punctuation)

நிறுத்தக் குறிகளின்றி எழுதுதல் கூடாது.

i. காற்புள்ளி (Comma) வருமிடங்கள்

1) பொருள்களை எண்ணல்

எ-டு : அறம், பொருள், இன்பம், வீடு.

2) ஓரெழுவாய்ப் பயனிலைகள்

-

கட்டுரை வரைவியல்

டு : கந்தன் வந்தான், இருந்தான், எழுந்தான், சென்றான்.

3) எச்சச் சொற்றொடர்

எ - டு : வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத் தாகலின், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவ தல்லது இலக்கண வகையாற் கூறப்படாது.

4) முகவரிப் பெயர்கள்

எ - டு : கனம் உவாட்சன் அவர்கள், பி.ஏ. (சிறப்பு), மேலாளர்,

ஈபர் கண்காணியார் உயர்நிலைப்பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளி.

5) பட்டப்பெய ரிடையீடு

எ - டு : கனம் தியடோர் சாமுவேல் அவர்கள்,

6) எண்ணின் இடம்

எ-டு : 1,00,000

7) எடுத்துக்காட்டு

1

எ டு : உண்ட, உண்கின்ற, உண்ணும்

8) இணைப்புச் சொற்கள் (Conjunctions)

எ - டு : அவற்றுள், ஆனால்,

9) திருமுக விO

எ - டு : ஐய, ஐயா,

10) இணைமொழிகள்

எ - டு : நல்லவன் கெட்டவன், செல்வன் ஏழை, இளைஞன் முதியன்

என்று பாராதவன்.